Friday, April 17
Shadow

Tag: #kalyan

எனக்கு அந்த நடிகையை பிடிக்கும்.. ஹரிஷ் கல்யாண்…

Latest News, Top Highlights
பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் தனக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா மீதுதான் க்ரஷ் என தெரிவித்துள்ளார். பியார் பிரேமா காதால், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களில் நடித்திருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவர் பிக்பாஸ் முதல் சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் தாராள பிரபு. இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டது. இருப்பினும் படம் கொரோனா அசசுறுத்தல் முடிந்த பிறகு மீண்டும் ரீரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நேற்று முன்தினம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் எந்த நடிகையின் மீது உங்களுக்கு பெரும் க்ரஷ் என்று கேட்டார். அதற்கு ...
பழனியில் பிரமாண்ட அரங்கில் கல்யான் மாஸ்டர்  நடனத்தில் விஜய் சேதுபதியின் “VSP33” ஆரம்பமானது

பழனியில் பிரமாண்ட அரங்கில் கல்யான் மாஸ்டர் நடனத்தில் விஜய் சேதுபதியின் “VSP33” ஆரம்பமானது

Latest News, Top Highlights
பழனியில் இன்று  #VSP33 இனிதே நல்துவக்கம்... சந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி  அமலாபால் நடிக்கும் புதிய படம் VSP 33 விஜய்சேதுபதி  அமலாபால் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் 33 வது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. தொடர்ந்து படக்குழுவினர் ஊட்டிக்கு சென்று படப்பிடிப்பை தொடர திட்டமிட்டுள்ளனர். ஆனால் முதல் பாடல் காட்சி பிரமாண்ட அரங்கில் பழனியில் இன்று ஆரம்பித்தது. முதலில் படத்தின் முக்கிய பாடல்காட்சி மிக பிரமாண்டமான பொருள் செலவில் நூற்றுக்கும் மேற்பட்ட நடன கலைஞர்கலுடன் கல்யான் மாஸ்டர் நடன அசைவில் இன்று ஆரம்பித்தது குறிப்பிடவேண்டிய விஷயம். அதோடு இந்த முதல் பாடல்காட்சியை கல்யான் மாஸ்டர் தான் இயக்கவேண்டும் என்று விஜய் சேதுபதியின் ஆசை நிறைவேற்றியுள்ளார் கல்யான் மாஸ்டர் இந்த...