Monday, April 21
Shadow

Tag: #kamahasanfans #roboshankar #vaiyapuri #aari

‘கமல்ஹாசன் நற்பணி இயக்கம்’ சார்பில் நடைபெற்ற ‘மெகா மருத்துவ முகாம்’!

‘கமல்ஹாசன் நற்பணி இயக்கம்’ சார்பில் நடைபெற்ற ‘மெகா மருத்துவ முகாம்’!

Latest News, Top Highlights
மத்திய சென்னை #கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில், மாவட்ட பொறுப்பாளர் கோமகன் கமல் தலைமையில் நடைபெற்ற மெகா மருத்துவ முகாமை தொடங்கி வைத்து நலத் திட்ட உதவிகள் வழங்கிய #சமூகபோராளி நடிகர் திரு. ஆரி, #பிக்பாஸ் புகழ் நடிகர் திரு. வையாபுரி, #நகைச்சுவைத் தென்றல் நடிகர் திரு. ரோபோசங்கர், மற்றும் #அகில இந்திய நற்பணி இயக்க பொறுப்பாளர் திரு. தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவமுகாமில் கலந்து சிறப்பித்தவர்கள் ACS மருத்துவ கல்லூரி மருத்துவமணை, வாசன் கண் மருத்துவமணை, தாய் மூகாம்பிகா பல் மருத்துவமணை. மேலும், இவ்விழாவில், திருப்பூர் ஜீவா, ஆவடி பாபு, வட சென்னை மாறன், வேலூர் சத்யா, கதிரவன்பாபு, பாலமுருகன், கதிரவன் பாபு, சங்கர் நாராயணன், கணேஷ் சாய், சேத்பட் ரவி, உதயகுமார், பாபு, உள்ளிட்ட மத்திய சென்னை நற்பணி இயக்க நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்....