
பாகுபலி 2 படத்தை பற்றி கமலஹாசன் கூறியுள்ள கருத்து சரியா தவறா என புது சர்ச்சை!
Sபாகுபலி 2 படத்தை பற்றி கமலஹாசன் கூறியுள்ள கருத்து சரியா தவறா என புது சர்ச்சை!
ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த படமாக உருவெடுத்துள்ளது பாகுபலி-2. படத்தை குறித்தும் பிரபலங்கள் தங்களது கருத்தை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது கோடிக்கணக்கில் பணம் போட்டு படத்தை இயக்கியது, ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது இந்திய சினிமாவிற்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்று தான். விஷீவல் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு நிறைய உழைத்திருக்கிறார்கள். அதற்க்கான நல்ல வரவேற்பை பெற்றுள்ளது படம்.
பாகுபலி-2 ஹாலிவுட்கு நிகரான படம் என படக்குழுவினர் கூறுவது தவறு! அடக்கி வாசிக்க வேண்டும். நாம் இன்னும் நிறைய உழைக்க வேண்டியுள்ளது, நாம் போக வேண்டிய தூரம் இன்னும் உள்ளது என்றார்.
கமலஹாசன் கூறியுள்ள இந்த கருத்து சரியா? தவறா?...