
ஒரு கோடி பார்வையாளர்கள் பார்த்த சிவகார்த்திகேயன் மகள் பாடிய வாயாடி புள்ள
சிவகார்த்திகேயன் என்றாலே சாதனை என்று பெயர் ஆம் இவரி நடிக்கும் படங்கள் வசூல் சாதனை படைக்கும் அதே போல இவரின் படங்கள் முதல் பார்வைலிருந்து டீசர் இருந்து ட்ரைலர் போன்ற எந்த விஷயங்கள் வெளியானாலும் சாதனை செய்யும் அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் எடுத்து இருக்கும் புதிய அவதாரம் தயாரிப்பாளர் தன் மூலம் இவர் தயாரிக்கும் முதல் படம் கனா
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவரது நண்பரும் பாடகர் மற்றும் பாடலாசிரியருமான அருண்காமராஜ் இயக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள வாயாடி புள்ள பெத்தபாடல் என்னும் வீடியோ பாடல் தற்போது இணையத்தில் ஒரு கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் வெளியாகியுள்ளது...