Wednesday, October 28
Shadow

Tag: Kantara Chapter 1 actress

‘கணம்’ இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் அடுத்த படத்தில் நாயகியாக இணைந்த ருக்மிணி வசந்த் – ‘தாரா’ கதாபாத்திர அறிமுகத்தால் எதிர்பார்ப்பு!

‘கணம்’ இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் அடுத்த படத்தில் நாயகியாக இணைந்த ருக்மிணி வசந்த் – ‘தாரா’ கதாபாத்திர அறிமுகத்தால் எதிர்பார்ப்பு!

Latest News, Top Highlights
‘கணம்’ இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் அடுத்த படத்தில் நாயகியாக இணைந்த ருக்மிணி வசந்த் – ‘தாரா’ கதாபாத்திர அறிமுகத்தால் எதிர்பார்ப்பு! ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ மற்றும் ‘காந்தாரா: சாப்டர் 1’ படங்களின் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்ற நடிகை ருக்மிணி வசந்த், ‘கணம்’ பட இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கும் புதிய தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ளார். தேவ் ராம்நாத், விநாயக் வைத்யநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் சிருனி சினி கார்ப்பரேஷன் இணைந்து தயாரிக்கின்றன. சாய் கிருஷ்ணா கட்வால் இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார். தலைப்புக்கு முன்பே கதாபாத்திர அறிமுகம்! படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ருக்மிணி வசந்த் ஏற்று நடிக்கும் ‘தாரா’ கதாபாத்திரத்தைப் படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்...