Friday, March 29
Shadow

Tag: #karthi19 #karthi #rashmika #srprabhu

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா நடிக்கும் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா நடிக்கும் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரிக்கும் நிறுவனம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் அது ட்ரிம் வாரியார் பிக்சர்ஸ் என்று காரணம் இவர்கள் தயாரிக்கும் படம் வெற்றி படங்கள் மட்டும் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கும் படங்களாக இருக்கும் அந்த வழியில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியாகி மாபெரும் வெற்றி படம் மான்ஸ்டர் இந்த வெற்றிக்கு அடுத்து இவர்களின்படைப்பு என்.ஜி.கே. இதை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் படம் இந்த படத்தை பற்றிய தகவலை பார்ப்போம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடித்து வரும் புதிய திரைப்படத்தின் தலைப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கவிருக்கும் கார்த்தியின் 19வது திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ...
கார்த்தி-யின் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம். – “கார்த்தி 19”

கார்த்தி-யின் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம். – “கார்த்தி 19”

Latest News, Top Highlights
வித்தியாசமான கதை அம்சமான 'கைதி' என்ற படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார். 'கார்த்தி 19' என்ற பெயரில் அழைக்கப்படும் இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது. தொடர்ந்து சென்னை மற்றும் பல பகுதிகளில் நடைபெறும். இதற்காக சென்னையில் சில இடங்களில் பெரிய செட் போடப்படுகிறது. அதிகபொருள் செலவில் இப்படத்தை 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' சார்பில் S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு தயாரிக்கிறார்கள். எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையான இப்படத்தில், கார்த்தி ஜோடியாக ரஷ்மிகா மண்டன்னா தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு - சத்யன் சூரியன், படத்தொகுப்பு - ரூபன், ...