Thursday, April 23
Shadow

Tag: karthik naren

விஜய் 62 படத்தின் இயக்குனர் இவரா?  சமீபத்தில் தமிழ் சினிமாவில் பரபரப்பை உண்டாக்கியர்இவர் தானம்

விஜய் 62 படத்தின் இயக்குனர் இவரா? சமீபத்தில் தமிழ் சினிமாவில் பரபரப்பை உண்டாக்கியர்இவர் தானம்

Latest News
விஜய் இதற்கு முன்னாடி ஒரு படம் முடித்தவுடன் தான் அடுத்த படத்தின் அறிவிப்பு வரும் ஆனால் இப்ப அடியெல்லாம் இல்லை ஒரு படம் முடிவதற்குள் அடுத்த படத்தின் அறிவிப்பை அறிவிக்கிறார். இதுவும் சமீபத்தில இருந்து தான் ஆரம்பித்தார் என்று சொல்லவேண்டும். தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து கொண்டு இருக்கும் விஜய் , விஜய் 61 படம் இன்னும் 25% சதவீதம் கூட இன்னும் முடியவில்லை அதற்குள் விஜய் 62 படத்தின் இயக்குனர் யார் என்று மிக பெரிய சர்ச்சை நடந்து கொண்டு இருக்கிறது. முதலில் ஏ.ஆர். முருகதாஸ் என்று பெயர் அடிபட்டது இப்ப வேறு ஒரு இயக்குனர் என்று செய்திகள் வர தொடங்கியுள்ளது. தமிழில் எப்போதாவதுதான் ஒரு படம் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளிவந்து புயல் போல் எல்லோரையும் புரட்டிப் போடும். அப்படி சமீபத்தில் வெளியான ஒரு படம்தான் துருவங்கள் பதினாறு. 21 வயது இளைஞர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான இப்படம் ஏ....