Friday, October 16
Shadow

Tag: Karthik Netha

‘ராமாயணம்’ இசைப் பயணம் தொடங்கியது – ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியீடு!

Shooting Spot News & Gallerys
‘ராமாயணம்’ இசைப் பயணம் தொடங்கியது – ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியீடு! சென்னை, செப்டம்பர் 25, 2026: இந்தியாவின் பழம்பெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை பிரம்மாண்டமான திரை அனுபவமாக உருவாக்கி வரும் திரைப்படம் ‘ராமாயணம்’. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் இசைப் பயணம், முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ வெளியீட்டின் மூலம் தொடங்கியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலை சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் பாடியுள்ளனர். பாடல் வரிகளை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். ஸ்ரீ ராமரின் திருநாமத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘ஜெய் ஜெய் ராம்’, பக்தி உணர்வையும் திரையிசையின் பிரம்மாண்டத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஸ்ரீ ராமரின் கருணை, பாதுகாப்பு, தர்மம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை மையமாகக் கொண்ட பாடல் வரிகள், அவரது திருநாமத...
காதலின் வலியை இசையாக்கிய ‘கல்லா நிக்கிறியே’!

காதலின் வலியை இசையாக்கிய ‘கல்லா நிக்கிறியே’!

Latest News, Top Highlights
காதலின் வலியை இசையாக்கிய ‘கல்லா நிக்கிறியே’! ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு – சித் ஸ்ரீராமின் குரலில் காதல் பிரிவின் ஏக்கம் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிளான “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. காதலின் இனிமையான தருணங்களை மட்டுமல்லாமல், காதலுக்குள் மறைந்திருக்கும் வலி, பிரிவு, ஏக்கம், காதலியின் மீதான பெருமை என உணர்வுகளின் மற்றொரு பரிமாணத்தைப் பதிவு செய்யும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது. ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ளார். இளம் தலைமுறையினரின் காதல் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் முதல் சிங்கிளான “ஆசை வரமே” ஏற்கனவே காதலின் நெருக்கமான தருணங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்த...
‘மகளே’… இசையில் மீண்டும் உயிர் பெறும் 80கள்! – ‘பத்தா’ முதல் பாடல் சொல்லும் தந்தை–மகள் பாசக் கதை

‘மகளே’… இசையில் மீண்டும் உயிர் பெறும் 80கள்! – ‘பத்தா’ முதல் பாடல் சொல்லும் தந்தை–மகள் பாசக் கதை

Latest News, Top Highlights
‘மகளே’… இசையில் மீண்டும் உயிர் பெறும் 80கள்! – ‘பத்தா’ முதல் பாடல் சொல்லும் தந்தை–மகள் பாசக் கதை சாய் அப்யங்கர் என்றாலே இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது துள்ளலான இசையும், உடனே மனதில் ஒட்டிக்கொள்ளும் பாடல்களும்தான். ஆனால், இந்த முறை அவர் முற்றிலும் வேறொரு பாதையைத் தேர்வு செய்திருக்கிறார். மெதுவான இசை, மனதை வருடும் குரல், கவிதை போன்ற வரிகள் என அமைந்திருக்கும் ‘மகளே’, சாய் அப்யங்கரின் இன்னொரு இசை முகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் முதல் பாடலாக வெளியாகியிருக்கும் ‘மகளே’, வெளியானதிலிருந்து கவனம் பெற்று வருகிறது. அட்லி வழங்கும் இப்படத்தை Star Studio18, A for Apple Studios மற்றும் Cine1 Studios Production நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சாய் அப்யங்கரிடம் இப்படியொரு...
செப்டம்பர் 4-ல் வெளியாகிறது “ஏன் என்னை ஏதோ செய்தாய்”  காதல், தனிமை, வாழ்க்கையின் வலியை பேசும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா

செப்டம்பர் 4-ல் வெளியாகிறது “ஏன் என்னை ஏதோ செய்தாய்” காதல், தனிமை, வாழ்க்கையின் வலியை பேசும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா

Latest News, Top Highlights
செப்டம்பர் 4-ல் வெளியாகிறது “ஏன் என்னை ஏதோ செய்தாய்” காதல், தனிமை, வாழ்க்கையின் வலியை பேசும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா சென்னை: Anthony’s Atelier நிறுவனம் சார்பில் டி. ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”. காதல், தனிமை, மனதில் புதைந்திருக்கும் வலி ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு, திரைப்படத்தின் கதைக்களம், கதாபாத்திரங்கள், உருவாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர். பொதுவாக காதல் கதைகள் என்றாலே காதலர்களின் சந்திப்பு, பிரிவு, இணைவு என நகரும் நிலையில், “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படம் காதலின் வழியாக ஒரு மனிதன...