Thursday, January 15
Shadow

Tag: #karu #saipallavi

இயக்குனர் விஜய் இயக்கத்தில் “கரு” இசைக்கு முக்கியமான படம்

இயக்குனர் விஜய் இயக்கத்தில் “கரு” இசைக்கு முக்கியமான படம்

Latest News, Top Highlights
சில இயக்குனர்களுக்கு மட்டுமே இசை ஞானம் மேலோங்கி இருக்கும். அது அவர்களது பட பாடல்களிலும் பின்னணி இசையிலும் பிரதிபலிக்கும். இந்த வகையை சேர்ந்தவர் தான் இயக்குனர் விஜய். அவரது முதல் படத்திலிருந்து அருமையான பாடல்கள் மற்றும் மறக்கமுடியாத பின்னணி இசைகளை தந்துள்ளதால் அவரது அடுத்த படமான 'லைகாவின் கரு' படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியது. இது நடிகர் நாக சௌர்யா , நடிகை சாய் பல்லவியின் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் சாம் CS - இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள முதல் படம் இது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ,ரிலீசான நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இது குறித்து இயக்குனர் விஜய் பேசுகையில் , '' சமீபகாலத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு இசையமைப்பாளர் சாம் CS. கதையையும், பாடல்களின் சூழ்நிலையையும் சரியாக புரிந்துகொண்டு அ...