Wednesday, January 21
Shadow

Tag: #karunas #sarkar #vijay #sunpictures #armurugadoss

சர்கார் படம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் படம் நடிகர் கருணாஸ்

சர்கார் படம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் படம் நடிகர் கருணாஸ்

Latest News, Top Highlights
சர்கார் திரைப்படம் மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வு திரைப்படம்அதற்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோர் அரசியல் பிழை செய்தோர் ஆவர்!தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க துணைச்செயலாளர் எம்.எல்.ஏ., கருணாஸ் காட்டம்! ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்திற்கு வழக்கம் போல் சர்ச்சையை கிளப்பி திரையரங்க பதாகையை கிழித்து போராட்டம் செய்து வருகின்றனர் ஆளுங்கட்சி அ.தி.மு.க.,வினார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க அநாகரிக செயலாகும். சர்கார் திரைப்படம் முறையாக தணிக்கை செய்யப்பட்டு தணிக்கைக் குழுவின் ஆட்சேபனையின்றி வெளிவந்த வேலையில் அத் திரைப்படத்தில் உள்ள காட்சிகளையும், வசனங்களையும் நீக்க சொல்லி போராடுவது சட்டவிரோத செயலாகும். அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் விரும்படிதான் படம் எடுக்க வேண்டுமென்றால், அதை தணிக்கைக்குழு விரும்பாத படமாகத...