Wednesday, January 15
Shadow

Tag: #keerthisuresh #nayanthara #vigneshsivan

விக்னேஷ் சிவனின் புது காதல் ஆட்டம் கடுப்பில் நயன்தாரா

விக்னேஷ் சிவனின் புது காதல் ஆட்டம் கடுப்பில் நயன்தாரா

Latest News, Top Highlights
விக்னேஷ் சிவனை இயக்குநராக அறிந்ததை விட நயந்தாராவின் காதலராக தான் பலர் அறிந்துள்ளார்கள். ஆனால், இவர் பற்றி அறியாதவை பல என்கிறது கோடம்பாக்க வட்டாராம். நயந்தாராவுக்கு விக்னேஷ் சிவன் மூன்றாவது காதலர் என்பது போல, விக்னேஷ் சிவனும் பெண்கள் விஷயத்தில் லேசு பட்டவர் இல்லையாம். வரலட்சுமியுடன் இவருக்கு இருந்த நட்பின் காரணமாகத்தான் ‘போடா போடி’ படத்தை இயக்குவதற்கான வாய்ப்பே கிடைத்ததாம். இதற்கு முன்னதாக பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய போது, கவர்ச்சி நடிகை சோனா வீட்டில் செல்லப்பிள்ளையாக இருந்து வந்த விக்னேஷ் சிவன், எப்படியோ தனுஷின் நட்பாகி அவரது தயாரிப்பில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கினார். அப்படத்தின் மூலம் நயந்தாராவுக்கு காதலராக மாறியவர், சோனாவை கை கழுவிவிட்டாராம். சொகுசு கார், அடுக்குமாடி குடியிருப்பு என்று நயந்தாராவிடம் பல பரிசுகளை பெற்றவர், நயந்தாரா தன்னிடம் இருந்து விலகிச்ச...