Monday, November 27
Shadow

Tag: #keerthisuresh #radharavi #pazhakaruppaiya

விஜய் 62 படத்தில் ராதாரவி என்னவாக நடிக்கிறார் தெரியுமா ?

விஜய் 62 படத்தில் ராதாரவி என்னவாக நடிக்கிறார் தெரியுமா ?

Latest News, Top Highlights
இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர்களுடன் அரசியல்வாதியாக பழ.கருப்பையா மற்றும் ராதாரவி ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படம் அரசியல் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அரசியல் பொதுக்கூட்ட மேடைகள் போல் செட் அமைத்து படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்திவரும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இதையடுத்து நடிகர் ராதாரவி முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் விஜய் அரசியலை விமர்சித்து பேசும் வசனங்களும் இப்படத்த்தில் இடம்பெற்றுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு கோடாரி என பெயரிட படக்குழுவி...