சென்னையில் தெறி வசூல் சாதனையை முறியடிக்க திணறும் பைரவா
தெறி வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் பைரவா. வெளியான கொஞ்ச நேரத்திலேயே இப்படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்தது.
அதையும் மீறி தமிழகம் மற்றும் கேரளாவில் இப்படத்துக்கு நல்ல வசூல் இருந்தது. எனினும் ஜல்லிக்கட்டு விவகாரத்தால் தமிழகத்தில் இதன் வசூல் மங்கியது. இந்நிலையில் சென்னையில் இதுநாள்வரை இப்படம் ரூ. 5.59 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் ஒரு பொய்யான தகவலை கொடுத்தது அந்த தகவல் விஜயையும் அவரின் ரசிகர்களையும் திருப்பதி படுத்தவே இப்படி ஒரு பொய்யான தகவல் பரப்பி வருகின்றனர் அது மட்டும் இல்லாமல் அமெரிக்க மற்றும் லண்டன் போன்ற இடங்கலிலும் வசூல் மிகவும் சொற்பம் என்று தான் சொல்லணும்...



