Wednesday, October 28
Shadow

Tag: Keerthy Suresh as Bhavani

அதிகாரத்துக்கு அடிபணியாத ருத்ரா! ‘அக்கா’ தொடரில் இதுவரை பார்க்காத ராதிகா ஆப்தே!

அதிகாரத்துக்கு அடிபணியாத ருத்ரா! ‘அக்கா’ தொடரில் இதுவரை பார்க்காத ராதிகா ஆப்தே!

Latest News, Top Highlights
அதிகாரத்துக்கு அடிபணியாத ருத்ரா! ‘அக்கா’ தொடரில் இதுவரை பார்க்காத ராதிகா ஆப்தே! “ஏற்கெனவே இருக்கும் விதிகளுக்குள் அடங்கிப் போகாமல், தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்கும் ருத்ரா கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தமானது” என்கிறார் நடிகை ராதிகா ஆப்தே. பெண்களின் ஆதிக்கம் வலுவாக இருக்கும் பெர்னூரு நகரம். அங்கு பல காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் அதிகார நடைமுறைகளும் விதிமுறைகளும் இருக்கின்றன. ஆனால், அந்தக் கட்டுப்பாடுகளுக்குள் தன்னைப் பொருத்திக்கொள்ள விரும்பாத ஒரு பெண் அந்த நகருக்குள் நுழைந்தால் என்ன நடக்கும்? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் வகையில் உருவாகியிருக்கிறது ‘அக்கா’ தொடர். இதில் ருத்ரா என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராதிகா ஆப்தே. ‘ஃபோபியா’, ‘அந்தாதுன்’, ‘ஸ்கேர்ட் கேம்ஸ்’, ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ போன்ற படைப்புகளில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த ராதிகா ஆப்தே, ருத்ரா ...