Sunday, April 19
Shadow

Tag: #KeniMoviereview #jayaprdha #suhasini #rekha #revathi #anuhaasan #naasar #spbalasubramaniyam #yesudoss

கேணி – திரைவிமர்சனம் ( சுவையான ஊற்று நீர் ) Rank 4/5

கேணி – திரைவிமர்சனம் ( சுவையான ஊற்று நீர் ) Rank 4/5

Review, Top Highlights
தமிழில் பலநேரங்களில் மிக சிறந்த கதையம்சம் கொண்ட படங்கள் வரும் அந்த படங்கள் சமுக அவலங்களை சொல்லும் கதையாக பல நேரங்களில் அமைத்துள்ளது சில சமயம் மக்களுக்கும் மட்டும் இல்லை அரசியல்வாதிகளுக்கும் சவுக்கடி போல இருக்கும் இந்த முறை மக்களுக்கு மக்களுக்குள் மதம் மொழி இல்லை மனிதர்கள் மனிதர்கள் தான் எல்லோருக்கும் ஒரே உணர்வுகள் தான் தண்ணீருக்கு இன்று நாம் ஒரு பக்கம் கேரளா ஒருபக்கம் கர்நாடாக இந்த இருவரிடும் மண்டியிட்டு கொண்டு இருக்கிறோம் அதே போல இந்த படம் இரண்டு மாநிலங்களின் மக்களுக்கான போராட்டம் தான் இந்த கதை இந்த படத்தை நிஷாத் இயக்கியுள்ளனர் இந்த இவர் மலையாளத்தில் பிரபலமான இயக்குனர் இவர் இயக்கம் முதல் தமிழ் படம் இந்த படத்தில் பார்த்திபன், அனுஹாசன்,ரேகா,ரேவதி நாசர்,இவர்களுடன் நீண்ட இடைவெளிக்கு பின் ஜெயபிரதா மற்றும் பலர் நடிப்பில் இந்த படத்துக்கு இசை சாம் மற்றும் ஜெயச்சந்திரன் இசையமைத்துள்ளனர் சரி ...