
விஜய் ஆண்டனியின் மேலும் ஒரு புதிய பரிமாணம் தான் கோடியில் ஒருவன் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன்
தமிழ் சினிமாவில் கோடியில் ஒருவன் என்றால் அது விஜய் ஆண்டனி என்று சொல்லலாம் காரணம் தமிழ் சினிமாவில் இருக்கும் முட சென்டிமென்ட்டை உடைத்த இருவர் டைட்டல் முதல் எல்லாத்துக்கும் சென்டிமென்ட் பார்க்கும் தமிழ் சினிமாவில் முதலில் தன முதல் படம் முதல் இப்போது வரை டைட்டலில் முழு வித்தியாசத்தை காண்பித்தவர். அதிலில் வெற்றியும் கண்டவர் இவர்
தமிழ் சினிமாவில் பலவித அவதாரங்கள் எடுத்தவர் இவர் என்று சொன்னால் மிகையாகது ஆம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் பாடலாசியர் பாடகர் பின்னர் ஹீரோ அடித்து தயாரிப்பாளர் பின்னர் எடிட்டர் என்று விஸ்வரூபம் எடுத்தவர் இவர் இதில் எல்லா துறைகளிலும் வெற்றியும் கண்டவர்.
தற்போது இவர் நடித்து வரும் படம் கோடியில் ஒருவன் இந்த படத்தை ஆனந்த் கிருஷ்ணன் இயக்குகிறார். ஆனந்த் செல்வன் ஏற்கனவே தமிழில் ஆள் மற்றும் மெட்ரோ படங்களை இயக்கியவர் இந்த இரண்டு படங்களும் தமிழ் ரசிகர்களை மிகவும...