Friday, December 12
Shadow

Tag: #KolamaavuKokila

நயன்தாராவுக்காக அனிருத் செய்த விஷ்யம் அதிர்ச்சியில் கோலிவுட்

நயன்தாராவுக்காக அனிருத் செய்த விஷ்யம் அதிர்ச்சியில் கோலிவுட்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் என்று செல்லமாக அழைப்பார்கள் ஏற்கனவே சில ஆல்பங்களிலும், படங்களிலும் தலைகாட்டியிருக்கிறார். இந்நிலையில், அனிருத் பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் 'கோலமாவு கோகிலா' படத்திற்காக அனிருத் லேடி கெட்டப் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. நயன்தாரா தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்றுதான் 'கோலமாவு கோகிலா'. இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது கோலமாவு கோகிலா' படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது இந்தப் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் அனிருத்...
நயன்தாராவின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

நயன்தாராவின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

Latest News, Top Highlights
நயன்தாராவுக்கு கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன் ஆகிய மூன்று படங்கள் வந்தன. இந்த வருடம் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்த `ஜெய்சிம்ஹா' என்ற தெலுங்கு படம் ஜனவரியில் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அடுத்ததாக `இமைக்கா நொடிகள்', `கொலையுதிர் காலம்', `கோலமாவு கோகிலா' உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன. அதே நேரத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்திலும் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் மார்ச் 5-ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் முதல் பாடலை மார்ச் 8-ம் தேதி வெளியிடவும் படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை இப்படத்தை தயாரித்து வரும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அதன்...