Tag: kovaisarala

ஷக்தி N.சிதம்பரம் இயக்கத்தில் காமெடி படமாக உருவாகிறது “ ஜெயிக்கிறகுதிரை “
சினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் “ ஜெயிக்கிறகுதிரை “
இந்த படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்ஷிஅகர்வால், அஸ்வினி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவைசரளா, சித்ராலட்சுமணன், லிவிங்ஸ்டன், ரமேஷ்கண்ணா, மதன் பாப் யோகி பாபு, படவா கோபி, டி.பி.கஜேந்திரன், பாண்டு, ஏ.எல்.அழகப்பன், ரோபோசங்கர், இமான்அண்ணாச்சி, தீபா, ராமானுஜம், வையாபுரி, பவர்ஸ்டார், ஆதவன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் ஷக்தி N.சிதம்பரத்திடம் கேட்டோம்..
ஜெயிக்கிறவனை மட்டும் தான் இந்த உலகம் மதிக்கும். நீ நல்லவனா கெட்டவனா என்று பார்க்காது. நீ ஜெயிச்சவனா என்று தான் பார்க்கும். அப்படியான இந்த உலகில் ஜெயிக்க நாயகன் ஜீவன் எந்த வழியை தேர்ந்தெடுத்தான் எப்படி வெற்றி பெற்...

விஜய் 61 படத்துக்காக மீண்டும் போக்கிரி கெட்டப்க்கு மாறின விஜய்
பைரவா தோல்வியால்தெ கொஞ்சம் மனம் உடைந்த விஜய் ஆனாலும் அதை வெளியில்காமிக்காமல் நடந்து கொண்டார் அதுக்கு காரணம் விஜய்யின் பெரும் தன்மை மட்டும் இல்லை முக்கிய காரணம் விஜய் இயக்குனர் பரதன் ஏற்கனவே ஒரு தோல்வியை கொடுத்தா போதிலும் மீண்டும் அவர் நல்ல படம் பண்ணுவார் என்ற தைரியத்தில் கொடுத்தார். ஆனாலும் அவர் செய்ததை தான் மீண்டும் செய்தார் தான் செய்த தவறை மறைக்க ஜெயின் பரிசாக கொடுத்தார் .
தெறி பட வெற்றி இயக்குனர் அட்லியுடன் விஜய் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார்.
இதில் 80-களில் மதுரையில் நடப்பது போன்ற காட்சிகள் தற்போது படமாகி வருகிறது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதில் நிகழ்கால விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி...

“ மொட்ட சிவா கெட்ட சிவா “படத்தை பார்த்த ரஜினிகாந்த் ராகவா லாரன்ஸுக்கு மிகப்பெரிய பாராட்டு
ராகவா லாரன்ஸ், சத்யராஜ், நிக்கிகல்ராணி, கோவைசரளா ஆகியோரது நடிப்பில், இயக்குனர் சாய்ரமணி இயக்கத்தில், அம்ரிஷ் இசையமைத்து சுப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் உருவான மொட்ட சிவா கெட்ட சிவா படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
படம் வெளியான மறுநாளே படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படத்தை வெகுவாக பாராட்டினார். இதுவரை லாரன்ஸின் நடிப்பையும், நடனத்தையும் பாராட்டி வந்த சூப்பர் ஸ்டார் அவர்கள் இந்த படத்தில் ஸ்டன்ட் பற்றியும் ஸ்டைல் பற்றியும் மிகவும் பாராட்டினார். மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் சர்வேஸ் முராரி மற்றும் இசையமைப்பாளர் அம்ரிஷ் என படத்தின் குழு அனைவரையும் பாராட்டினார்.
அதை பற்றி இயக்குனர் சாய்ரமணி கூறியதாவது..
சூப்பர் ஸ்டாரின் ரசிகனான எனக்கு, சூப்பர் ஸ்டாரின் ரசிகரை வைத்து படம் இயக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தேன். தெரி...

விஜய் 61 சூப்பர்ஸ்டார் படத்தின் டைட்டில் கசிந்தது ரசிகர்கள் ஆரவாரத்தில்
பைரவா படத்துக்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் விஜய் 61 இது நாம் அறிந்த விஷயமே இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அப்பா மற்றும் இரண்டு மகன்களாக என்று உறுதிபடுத்தினார்கள், அப்பா வேடத்தில் நடிக்கும் விஜய்க்கு நித்யாமேனன் நடிக்கிறார் , இதுவும் நாம் அறிந்த விஷயம் , இவர்களோடு சமந்தா காஜலகர்வால் சத்யராஜ் எஸ்,ஜே.சூர்யா சத்யன் .கோவைசரளா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது . இந்த படத்தி சூப்பர் செய்தி என்ன தெரியுமா?
விஜய் 61 படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிபாதால் இந்த படத்துக்கு மூன்று முகம் வைக்கலாம் என்று இப் படக்குழு மிகவும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது இதற்கு விஜய்யும் சரி என்று சொல்ல இந்த டைட்டில் தான் என்று ஒட்டு மொத்த படகுழுவும் சந்தோஷத்தில் இருக்கிறது இருக்காத பின்னா சூப்பர்ஸ்டார் ரஜினி டைட்டில் ஏற்கனவே விஜய் ரசிகர்கள் விஜய்...

ராகவா லாரன்சுக்கு கொடுக்கப்பட்ட சர்ப்ரைஸ் தான் மக்கள் சூப்பர்ஸ்டார்- இயக்குனர் சாய் ரமணி
ராகவா லாரன்ஸ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் டைட்டில் கார்டில் ராகவா லாரன்சுக்கு ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் அடைமொழியாக கொடுக்கப்பட்டிருந்தது. ராகவா லாரன்சுக்கு கொடுக்கப்பட்ட இந்த அடைமொழி பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
ராகவா லாரன்ஸ் எப்போதும் புகழ்ச்சியை விரும்பாதவர். அப்படிப்பட்டவர், இப்படி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டு விட்டாரே என்ற ஆதங்கமும் பலருக்கு இருந்து வந்தது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிடும்போது, நீங்கள் அனைவரும் எனது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். இந்த திரைப்படத்தின் இயக்குனர் இன்று எனக்கு இன்ப அதிர்ச்சி தருவேன் என்று கூறினார். அது என்னவென்று படத்தை பார்க்கும்போதுதான் நான் கண்டேன். எனது பெயருக்...

“மொட்ட சிவா கெட்ட சிவா” – திரைவிமர்சனம் (Rank 3/5)
உழைப்பும் முயற்சியும் தான் முன்னேற்றம் என்பது நாம் அறிந்த விஷயம் அப்படி உழைப்பால் தன்னை உயர்த்தியவர் என்று சொன்னால் அது ராகவா லாரன்ஸ் என்று தான் சொல்லணும் இவர் ரசிகர்களின் பல்ஸ் தெரிந்தவர் நீண்ட நாட்களாக பேய்களோடு விளையாடியவர் இப்பதான் மசாலா போலீஸ் இப்படி ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் திரும்பி இருக்கிறார். எங்கு பேய்களோடு குடும்பம் நடத்திடுவார் என்று எதிர் பார்த்த ரசிகர்களுக்கு இல்லை நான் மசாலாவோடு வருகிறேன் என்று வந்துள்ளார் பாவம் பல சிரமங்களுக்கு நடுவில் என்று தான் சொல்லணும். காரணம் இந்த படம் வெளியாவதில் பல பிரச்சினைகள் அதை அனைத்தும் கடந்து ஒரு வழியாக ரிலீஸ் ஆனது .மொட்ட சிவா கெட்ட சிவா என்று தான் சொல்லணும் .
இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் அவருக்கு முதல் முறையாக நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்துள்ளார். மற்றும் லக்ஷ்மிராய்,சத்யராஜ்,அசுதோஸ் ராணா, கோவைசரளா,சதீஷ், வம்சி கிருஷ்ணா சாம்ஸ் மற்றும் பலர...

விஜய் 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாகம்!
இளையதளபதி விஜய் என்றால் ரசிகர்களுக்கு ஒரு சந்தோசம் அது எங்கு இருந் து வருகிறது என்று தெரியாது ஆனால் யாரை கேட்டலும் எந்த குழந்தையை கேட்டாலும் விஜய் என்று தான் சொல்லுவார்கள் அதற்கு முக்கிய காரணம் அவரின் நகைசுவை குணம் என்று தான் சொல்லணும் . கடந்த படம் பைரவா பெரிய வெற்றி இல்லை என்றாலும் தோல்வி இல்லை என்று தான் சொல்லணும் ஆனால் விஜய்க்கு தற்போது விசைக்கு மிக பெரிய வெற்றி ஒன்று தேவை படுகிறது அதற்கான கூட்டணி தான் விஜய் 61 இந்த படத்தின் இயக்குனர் அட்லி நிச்சயம் தமிழ் கிநேமாவில் யாரும் எதிர்பார்க்காத வெற்றியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த படம் ஆரம்பித்த ஒரு சில நாளிலே இந்த படத்தின் புகைப்படம் இன்யதலங்களில் கசிந்தது . அது மட்டும் இல்லாமல் விஜய்யின் தாடியும் மீசையும் இந்த படத்துக்கு மேலும் எதிர்பார்ப்பு மட்டும் இல்லமல் இந்த படத்தின் முதல் பார்வை எப்போது வெளிவரும் என்பதில் மிகவும் ஆர்வமா...

ராகவா லாரன்ஸ்யின் மொட்ட சிவா கெட்ட சிவா வரும் 9ம் தேதி தடைகளை உடைத்து ரிலீஸ்
மொட்ட சிவா கெட்ட சிவா இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நிக்கி கல்ராணி லக்ஷ்மிராய் சத்யராஜ் கோவைசரளா சதீஷ் மற்றும் பலர் நடிப்பில் இர்ருவாகி இருக்கும் படம் இந்த படத்துக்கு இசை அம்ரீஷ் படத்தின் இயக்குனர் சாய் ரமணி இந்த படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தை சூப்பர் குட் நிறுவனம் தயாரித்துள்ளது அவர்களின் 88 வது படம் இது இந்த படம் வரும் 9ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது என்பதை இப் பட குழுவினர் நேற்று மாலை மிகவும் சந்தோஷத்துடன் பகிர்ந்து கொண்டார்கள் .
இதற்க்கு காரணம் இந்த படம் போன மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய படம் ஆனால் இந்த படம் வெளியாவதில் சில சிக்கல்களை ஏற்படுத்தியனர். எப்படியாவது இந்த படத்தை வெளிவரமால் தடுக்க பல பொய்யான வழக்குகள் இவை அனைத்தையும் உடைத்து இந்த படம் வரும் வியாழன் வெளியாகும் என்று மிகவும் சந்தோசத்துடன் தெரிவித்தனர்.
நடிகர் ராகவா லாரன்ஸ் பேசும் பொது இந்த படம் வெளியாவதில் என்...