Sunday, March 15
Shadow

Tag: #lakshmi #prabhudeva #alvijay #neeravsha

“சினிமா, இசை, நடனத்துக்கும்  அப்பாற்பட்ட விஷயத்தை சொல்லும் லக்‌ஷ்மி” – தயாரிப்பாளர் ஸ்ருதி நல்லப்பா!

“சினிமா, இசை, நடனத்துக்கும் அப்பாற்பட்ட விஷயத்தை சொல்லும் லக்‌ஷ்மி” – தயாரிப்பாளர் ஸ்ருதி நல்லப்பா!

Latest News, Top Highlights
ரசிகர்கள் மட்டுமல்லாது தயாரிப்பாளர்களும் இயக்குனர் விஜய் தன் படங்களில் செய்யும் அழகியல் சார்ந்த விஷயங்களை பார்த்து பாராட்டுகிறார்கள். அவரது திரைப்படங்கள் எந்த ஜானராக இருந்தாலும் அப்பால் சென்று உலகளாவிய பார்வையாளர்களுடன் உணர்வு ரீதியான தொடர்பை வலுவாக வெளிப்படுத்துகிறது. "விஜய் சாரிடம் நான் தனிப்பட்ட முறையில் பார்த்து ரசிக்கும் விஷயம், அவரது திரைப்படங்களில் உள்ள எமோஷனல் விஷயங்களை ஒருபோதும் வெளிப்படுத்த தவறியதில்லை. அதுவே அவரது வெற்றிக்கு பின்னால் ஒரு வலுவான காரணியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஸ்கிரிப்டை படித்தவுடன் நானே இதனை உணர்ந்தேன். கதையின் வலிமையான விஷயமாக நான் நம்பும், கதையில் பிரதிபலிக்கும் ஒவ்வொரு சிறிய உணர்வுகளையும் ஒரு பெண்ணாக என்னால் உணர முடிந்தது. லக்ஷ்மி திரைப்படம், இசை மற்றும் நடனம் ஆகியவற்றை தாண்டி சில விஷயங்களை வெளிப்படுத்தும்" என்கிறார் பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ரவீந்திரன் ஆ...
பிரபுதேவாவின் “லக்‌ஷ்மி” படத்துக்கு ‘U’ சான்றிதழ்

பிரபுதேவாவின் “லக்‌ஷ்மி” படத்துக்கு ‘U’ சான்றிதழ்

Latest News, Top Highlights
படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு ஒரு வரம்பற்ற மகிழ்ச்சி எப்போது கிடைக்கும் என்றால் அவை உலகளாவிய பார்வையாளர்களுக்காக கிடைக்கும் போது தான். சென்சார் குழு உறுப்பினர்கள் லக்‌ஷ்மி படத்துக்கு 'யு' சான்றிதழை கொடுத்தது 'லக்ஷ்மி' குழுவுக்கு மகிழ்ச்சியைக் அளித்துள்ளது. மேலும், படத்திற்கு ஒரு வெட்டு கூட இல்லை என்பது அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி. எந்த வகை படமாக இருந்தாலும் இயக்குனர் விஜய், குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கத் தவறியதில்லை. இந்த சமகால சூழ்நிலையில் இது மிகவும் அரிது. இதை இயக்குனர் விஜய் இந்த படத்தின் வெற்றியின் முதல் படியாக உணர்கிறார். திரைப்படத்தின் காட்சி விளம்பரங்களும், பாடல்களும் ஏற்கனவே அனைத்து வயதினரிடமும் அன்பையும், அரவணைப்பையும் பெற்றுள்ளன. 'நடனம்' மற்றும் 'இசை' ஆகியவை மொழி மற்றும் எல்லைகளை தாண்டி பார்வையாளர்களிடையே எப்போதும் ஒரு வலுவான இடத்தை பெற்றிருக்கின்றன. நிச்சய...
பிரபு தேவாவின்  “லக்ஷ்மி” பிரத்யேகமாக நடனத்தை மையப்படுத்திய ஒரு திரைப்படம்.

பிரபு தேவாவின் “லக்ஷ்மி” பிரத்யேகமாக நடனத்தை மையப்படுத்திய ஒரு திரைப்படம்.

Latest News, Top Highlights
நடனம் என்பது ஒரு ஆற்றல். நடனம் ஆடுபவர்கள் மட்டுமல்லாமல் நடனத்தை ரசிப்பவர்களுக்கும் ரசிக்கும் ஆற்றலை அளிக்கும் ஒரு கலை இது. பிரபுதேவா நடிப்பில், இயக்குனர் விஜய் இயக்கியுள்ள படம் "லக்ஷ்மி". நடனத்தில் மூழ்க விரும்பும் அனைவருக்குமான ஒரு படமாக அமைந்துள்ளது. தமிழ் சினிமா நீண்ட காலத்துக்கு பிறகு நடனம் பற்றிய ஒரு திரைப்படத்தை பார்க்க இருக்கிறது. மேலும் "லக்‌ஷ்மி" ஒரு மிகப்பெரிய நடன திருவிழாவாக வரவேற்கப்படும், ஏற்றுக் கொள்ளப்படும், அங்கீகரிக்கப்படும். "லக்ஷ்மி பிரத்யேகமாக நடனத்தை மையப்படுத்திய ஒரு திரைப்படம். நடனம் என்பது ஒரு சிறந்த கலை வெளிப்பாடாகும். பிரபு தேவா சாரை தவிர வேறு யார் சர்வதேச தரத்துக்கு நடனத்தை வெளிப்படுத்த முடியும். 'லக்ஷ்மி' நடனத்தை மட்டுமே சுவாசிக்கும் ஒரு குருவுக்கும், நடனத்தை சுவாசிக்க துடிக்கும் ஒரு சிஷ்யைக்கும் இடையேயான உண்மையான பிணைப்பை காட்டும் படம். நடனக்கலையை முடிந்த வர...
தயாரிப்பாளர் லட்சுமி பரிசால் பிரமித்த பிரபுதேவா

தயாரிப்பாளர் லட்சுமி பரிசால் பிரமித்த பிரபுதேவா

Latest News, Top Highlights
ஒரு சில பரிசுகள் அவற்றின் ஆடம்பரங்களை வைத்தே பெரிதாக மதிப்பிடப்படும். ஆனால் ஒரு சில மட்டுமே அவற்றின் உயிரோட்டத்தால் விலை மதிப்பில்லாததாக மதிக்கப்படும். அப்படி லக்‌ஷ்மி படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் திகைப்புடன் இருந்தார் பிரபுதேவா. பிரமோத் ஃபிலிம்ஸ் ப்ரதீக் சக்ரவர்த்தி, ஷ்ருதி நல்லப்பா பிரபுதேவாவுக்கு ஒரு ஓவியத்தை பரிசளித்தார்கள். வழக்கமாக கடைசி நாள் ஷூட்டிங் எப்போதுமே கொஞ்சம் எமோஷனலாக அமையும், அதோடு இந்த நெகிழ்வான நிகழ்வும் கூடுதலாக அமைந்தது. உணர்வுகளும், பிரியாவிடையும் லக்‌ஷ்மியில் ரொம்பவே மிகுந்திருந்தது. பிரபுதேவா முழு படப்பிடிப்பிலும் எங்களுக்கு ரொம்பவே ஆதரவாக இருந்தார். அவர் மனதுக்கு மிகவும் நெருக்கமான நடனத்தை சுற்றி நடக்கும் கதை என்பதால் மிகவும் மிகுந்த ஈடுபாட்டோடு படத்துக்காக உழைத்தார் என்றா படத்தின் தயாரிப்பாளர் ப்ரதீக் சக்ரவர்த்தி. தயாரிப்பாளர் ஷ்ருதி நல்லப்பா கூறும்ப...