Saturday, October 10
Shadow

Tag: long-tail keywords

ஏழு ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த நிம்மதி!  சொந்த மண்ணில் வெற்றியைக் கொண்டாடிய ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி

ஏழு ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த நிம்மதி!  சொந்த மண்ணில் வெற்றியைக் கொண்டாடிய ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி

Shooting Spot News & Gallerys
ஏழு ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த நிம்மதி! சொந்த மண்ணில் வெற்றியைக் கொண்டாடிய ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி “2019 முதல் 2026 வரை போராடியிருக்கிறேன்… இன்று தான் நிம்மதியாகத் தூங்கப் போகிறேன்” – இயக்குநர் பாலாஜி சிறிய பட்ஜெட்… பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் தொடங்கிய பயணம்… பல்வேறு தடைகளைக் கடந்து திரையரங்குகளை சென்றடைந்த படம்… தற்போது மூன்றாவது வாரத்தையும் வெற்றிகரமாகக் கடந்து ரசிகர்களின் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப் படம் தான் ‘தி டார்க் ஹெவன்’. ஒரு படத்தின் வெற்றியை சென்னையில் கொண்டாடுவது வழக்கம். ஆனால், தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் படக்குழுவினரையும் ரசிகர்களையும் ஒன்றிணைத்து வெற்றியைக் கொண்டாடியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி. கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி வெளியான ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தை கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் பிலிம் பேக்டர...
சுதந்திரமே ஒரு கலைஞனுக்கான மிகப்பெரிய ஆதரவு: மீசைய முறுக்கு 2 வெற்றி விழாவில் பேசிய நாயகனும் இயக்குனருமான – ஆதி

சுதந்திரமே ஒரு கலைஞனுக்கான மிகப்பெரிய ஆதரவு: மீசைய முறுக்கு 2 வெற்றி விழாவில் பேசிய நாயகனும் இயக்குனருமான – ஆதி

Latest News, Top Highlights
சுதந்திரமே ஒரு கலைஞனுக்கான மிகப்பெரிய ஆதரவு: மீசைய முறுக்கு 2 வெற்றி விழாவில் பேசிய நாயகனும் இயக்குனருமான - ஆதி சென்னை: ஒரு கலைஞனின் படைப்பில் தலையிடாமல் முழுமையான சுதந்திரம் அளிப்பதே அவருக்கு வழங்கக்கூடிய மிகப்பெரிய ஆதரவு என்று நடிகரும் இயக்குநருமான ஆதி தெரிவித்துள்ளார். மீசையை முறுக்கு 2 படத்தின் வெற்றி விழாவில் பேசிய அவர், படத்தின் உருவாக்கம், தனக்குக் கிடைத்த படைப்புச் சுதந்திரம், ரசிகர்களின் வரவேற்பு மற்றும் இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். தனது படைப்புப் பயணத்தில் இயக்குநர் சுந்தர்.சி அளித்த ஆதரவை நினைவுகூர்ந்த ஆதி, மீசையை முறுக்கு 2 படத்தை உருவாக்கும்போது அவர் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்றார். “இந்தப் படத்தை இப்படித்தான் எடுக்க வேண்டும், திரைக்கதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவர் ஒருபோதும் கூறவ...
இந்தியாவில் மீண்டும் ‘அவெஞ்சர்ஸ்’ அலை!

இந்தியாவில் மீண்டும் ‘அவெஞ்சர்ஸ்’ அலை!

Latest News, Top Highlights
இந்தியாவில் மீண்டும் ‘அவெஞ்சர்ஸ்’ அலை! ‘எண்ட்கேம்: என்கோர்’ உலக பாக்ஸ் ஆபிஸில் ரூ.700 கோடிக்கு மேல் வசூல் – இந்தியா 5-வது இடம்!** சென்னை: மார்வெல் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ள ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் – என்கோர்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மீண்டும் புதிய சாதனையைப் படைத்துள்ளது. வெளியான முதல் வார இறுதியிலேயே உலகளவில் சுமார் 86 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலை குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (MCU) வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த திரைப்படங்களில் ஒன்றான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’, ரூஸ்ஸோ சகோதரர்கள் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது. தற்போது அந்தப் படத்தை மீண்டும் பெரிய திரையில் கொண்டாடும் வகையில் ‘எண்ட்கேம்: என்கோர்’ என...
‘டோரதி’க்கு திரையரங்குகளில் அதிகரிக்கும் வரவேற்பு – கிளைமாக்ஸில் ‘முத்துமணி’ பாடலுக்கு ரசிகர்கள் ஆரவாரம்

‘டோரதி’க்கு திரையரங்குகளில் அதிகரிக்கும் வரவேற்பு – கிளைமாக்ஸில் ‘முத்துமணி’ பாடலுக்கு ரசிகர்கள் ஆரவாரம்

Latest News, Top Highlights
‘டோரதி’க்கு திரையரங்குகளில் அதிகரிக்கும் வரவேற்பு – கிளைமாக்ஸில் ‘முத்துமணி’ பாடலுக்கு ரசிகர்கள் ஆரவாரம் சென்னை: கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், செப்டம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான நிலையில், படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, காட்சியமைப்பு மற்றும் இசை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், முக்கியமான காட்சிகளில் ரசிகர்களின் கைத்தட்டலும் ஆரவாரமும் தொடர்வதாகவும் படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. படத்தின் கிளைமாக்...
அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ‘அன்னக்கிளியே’ – ஸ்மித் ஆஷரின் இசையில் உருவான பிரம்மாண்டமான இண்டி மியூசிக் வீடியோ!

அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ‘அன்னக்கிளியே’ – ஸ்மித் ஆஷரின் இசையில் உருவான பிரம்மாண்டமான இண்டி மியூசிக் வீடியோ!

Latest News, Top Highlights
யாழியின் சிறகில் பறக்கும் காதல்… அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ‘அன்னக்கிளியே’ – ஸ்மித் ஆஷரின் இசையில் உருவான பிரம்மாண்டமான இண்டி மியூசிக் வீடியோ! அடர்ந்த காடு… கூர்ந்து நோக்கும் கழுகின் பார்வை… தனிமையில் தவிக்கும் ஓர் இளைஞன்… நீர்வீழ்ச்சியின் அருகே காத்திருக்கும் வன தேவதை… ஒரு பார்வையில் பிறக்கும் காதல்… வில்லேந்திய வனவாசிகளின் எதிர்ப்பு… அதிலிருந்து தப்பிக்கும் காதலர்கள்… உயரமான பாறையிலிருந்து ஆழமான நீரில் ஒன்றாகக் குதிக்கும் அந்த தருணம்… இறுதியில், சங்ககாலத் தமிழர் கலை மரபில் இடம்பெற்ற யாழியின் மீது ஏறி வான்வெளியில் பறக்கும் காதல் ஜோடி… இப்படி ஒரு கற்பனை உலகையே இசையுடன் கண்முன் விரிக்கும் புதிய இண்டி மியூசிக் வீடியோ தான் ‘அன்னக்கிளியே’. இசைக் கலைஞர் ஸ்மித் ஆஷர் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை, பாடலாசிரியர் தீக்ஷிதா எழுதி பாடியுள்ளார். அவருடன் ஸ்மித் ஆ...
‘கோரா’வுடன் மோட்டார் ஸ்போர்ட்ஸில் புதிய பயணத்தை தொடங்கும் கௌதம் ராம் கார்த்திக்

‘கோரா’வுடன் மோட்டார் ஸ்போர்ட்ஸில் புதிய பயணத்தை தொடங்கும் கௌதம் ராம் கார்த்திக்

Latest News, Top Highlights
‘கோரா’வுடன் மோட்டார் ஸ்போர்ட்ஸில் புதிய பயணத்தை தொடங்கும் கௌதம் ராம் கார்த்திக் நடிகர் கௌதம் ராம் கார்த்திக், நடிப்புடன் பைக் ரைடிங்கிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, மோட்டார் சைக்கிள் ரைடிங்கை பொழுதுபோக்காக மட்டுமின்றி, அதில் உள்ள நுட்பங்களை முறையாகக் கற்றுக்கொண்டு மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் தன்னை தயார்படுத்தி வருகிறார். திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு இடையே கிடைக்கும் நேரத்தில் பைக் ஓட்டுதல் மற்றும் பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் கௌதம், மோட்டார் சைக்கிள் பந்தயங்களையும் தொடர்ந்து கவனித்து வருகிறார். ஒவ்வொரு ரைடிங்கிலும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதுடன், தனது பைக்கின் செயல்பாடுகள் குறித்தும் அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆர்வத்தின் ஒரு பகுதியாக, தனது நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து பைக் ரைடிங் தொடர்பான ஆவணப்பட வீடியோ ஒன்றையும் கௌதம் ராம் கார்த...
ராஷ்மிகாவின் இதுவரை காணாத அதிரடி அவதாரம்! ‘மைசா’ டீசர் வெளியீடு – அரிவாளுடன் நீருக்கடியில் மிரட்டும் ‘நேஷனல் கிரஷ்’

ராஷ்மிகாவின் இதுவரை காணாத அதிரடி அவதாரம்! ‘மைசா’ டீசர் வெளியீடு – அரிவாளுடன் நீருக்கடியில் மிரட்டும் ‘நேஷனல் கிரஷ்’

Latest News, Top Highlights
ராஷ்மிகாவின் இதுவரை காணாத அதிரடி அவதாரம்! ‘மைசா’ டீசர் வெளியீடு – அரிவாளுடன் நீருக்கடியில் மிரட்டும் ‘நேஷனல் கிரஷ்’ சென்னை: ‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா மந்தானா இதுவரை ஏற்று நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றும் பான்-இந்திய அதிரடித் திரைப்படமான ‘மைசா’ படத்தின் பரபரப்பூட்டும் டீசர் வெளியாகியுள்ளது. அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ராஷ்மிகாவின் கம்பீரமான குரலில் ஒலிக்கும், “நான் சோர்ந்துவிட்டேன்… நான் நின்றுவிட்டேன்… நான் தோற்றுவிட்டேன்…” என்ற வசனத்துடன் டீசர் தொடங்குகிறது. ஆனால், அந்த வார்த்தைகளுக்கு நேர்மாறாக அடுத்தடுத்த காட்சிகளில் அவர் எதிர்கொள்ளும் போராட்டமும், வெளிப்படுத்தும் ஆக்ரோஷமும் கதையின் தீவிரத்தை உணர்த்துகின்றன. சமூகத்...

Sidharth Malhotra and Tamannaah’s Thummak Thummak Song Fever from The Vvaan Reaches Salman Khan and Rohit Sharma on Reality TV Shows!

Latest News, Top Highlights
Sidharth Malhotra and Tamannaah’s Thummak Thummak Song Fever from The Vvaan Reaches Salman Khan and Rohit Sharma on Reality TV Shows! Sidharth Malhotra and Tamannaah took the fever of Thummak Thummak song from their upcoming folklore, fantasy spectacle ‘The Vvaan’ to the stage of reality TV shows, Bigg Boss 20 and Family Full House. Bigg Boss 20 atmosphere came alive when host Bhaijaan aka Salman Khan hopped onto the hookstep of Thummak Thummak alongside Sidharth and Tamannaah, adding even more energy to the already peppy track! There is something entirely unstoppable about some beats, and even hitman Rohit Sharma couldn’t stop himself from grooving to it! On today’s episode of Family Full House, Rohit Sharma, Sidharth and Tamannaah came together to rev up the stage by shaking their ...
‘துரோகம் பழகு’ இரண்டாவது பார்வை வெளியீடு – படக்குழுவினருக்கு முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டு!

‘துரோகம் பழகு’ இரண்டாவது பார்வை வெளியீடு – படக்குழுவினருக்கு முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டு!

Latest News, Top Highlights
‘துரோகம் பழகு’ இரண்டாவது பார்வை வெளியீடு – படக்குழுவினருக்கு முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டு! மகிழ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’. சமூக அக்கறையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி வெளியிட்டார். திரைப்படத்தின் ரஃப் கட் காட்சிகளையும் பார்வையிட்ட அவர், படக்குழுவினரின் பணியைப் பாராட்டியதுடன், திரைப்படம் வெற்றி பெற தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். குறிப்பாக, சமூக நலன் சார்ந்த கருத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள தக்க்ஷன் விஜயின் முயற்சியையும் முதலமைச்சர் பாராட்டினார். திரைப்படத்திற்காக படக்குழுவினர் மேற்கொண்டுள்ள உழைப்பையும் அவர் வெகுவாக பாராட்...
ஆஸ்கார் நோக்கி ‘அந்தோனி’ – இளையராஜா இசையில் உருவான இலங்கைத் தமிழ் திரைப்படம் புதிய வரலாறு

ஆஸ்கார் நோக்கி ‘அந்தோனி’ – இளையராஜா இசையில் உருவான இலங்கைத் தமிழ் திரைப்படம் புதிய வரலாறு

Latest News, Top Highlights
ஆஸ்கார் நோக்கி ‘அந்தோனி’ – இளையராஜா இசையில் உருவான இலங்கைத் தமிழ் திரைப்படம் புதிய வரலாறு 2027 சர்வதேச திரைப்படப் பிரிவுக்கான தேர்வுப் பயணம் ஆரம்பம் | இலங்கைத் தமிழ் சினிமாவுக்கு சர்வதேச அரங்கில் புதிய எதிர்பார்ப்பு கொழும்பு: இலங்கைத் தமிழ் சினிமாவின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் திறக்கும் வகையில் உருவாகியுள்ள ‘அந்தோனி’ திரைப்படம், 2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது விழாவின் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவிற்கான தேர்வுப் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான முதல் இலங்கைத் தமிழ் திரைப்படம் என்ற தனித்துவமான பெருமையைப் பெற்றுள்ள ‘அந்தோனி’, தற்போது சர்வதேச திரைப்பட அரங்கின் கவனத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஓசை பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைவளரி சக இரமணதாஸ் மற்றும் சுகந்தினி இரமணதாஸ் ஆகியோர் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் கயல...