Tuesday, August 25
Shadow

Tag: maaran

மாறன் திரைவிமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள மாறன் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். தனுஷின் தந்தையாக வரும் ராம்கி நேர்மையான பத்திரிகையாளராக இருந்து வருகிறார் பள்ளியில் நடக்கும் ஊழல் பற்றி உண்மையை கண்டுபிடித்து எழுதியதால் பின்னர் அவர் ரவுடிகளால் கொல்லப்படுகிறார் எழுதியதால் சமயத்தில் அவரது மனைவியும் பிரசவத்தின்போது உயிரிழக்கிறார் தாய் தந்தையை இழந்த தனுஷ் தன்னுடைய தங்கையை வளர்த்து ஆளாக்கினார் மேலும் தன்னுடைய தந்தையைப் போலவே அவரும் ஒரு நேர்மையான பத்திரிக்கையாளராக உருவெடுக்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே பாரில் ரவுடிகளுடன் போதையில் சண்டை போட்டு போலீசிடம் சிக்கி பின்னர் மாளவிகா வந்து மீட்டுச் செல்கிறார். அப்படியே பிளாஷ்பேக் துவங்குகிறது அப்பாவைப்போல எதை அப்படியே அதை ஆராய்ந்து அதில் இருக்கும் உண்மையை தான் எழுதுகிறார் தனுஷ். பின்னர் தனுஷின் நண்பரான போல...