Sunday, March 15
Shadow

Tag: #magathragaventhira #birthday

மஹத் ராகவேந்திரா பிறந்த தினம் 

மஹத் ராகவேந்திரா பிறந்த தினம் 

Birthday, Top Highlights
  மஹத் ராகவேந்திரா இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் திரைத்துறைக்கு 2011 ஆம் ஆண்டில் அறிமுகம் ஆனார். மஹத் ராகவேந்திரா 2006ம் ஆண்டு நடிகர் சிலம்பரசன் நடித்த வல்லவன், 2007ம் ஆண்டு வெளிவந்த காளை திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். அதை தொடர்ந்து 2011ம் ஆண்டு இயக்குனர் வெங்கட் பிரபு படமான மங்காத்தா திரைப்படத்தில் நடித்தார். 2014ம் ஆண்டு மோகன்லால் மற்றும் விஜய் நடித்த ஜில்லா திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள படங்கள் வல்லவன், காளை, மங்காத்தா, ஜில்லா, வடகறி, சிம்பு ஐ லவ் யு...