Friday, March 6
Shadow

Tag: #maha #hansika #mathi #urjameel

ஹன்சிகாவின் மஹா படத்துக்காக இடைவிடாத படப்பிடிப்பில் STR

ஹன்சிகாவின் மஹா படத்துக்காக இடைவிடாத படப்பிடிப்பில் STR

Latest News, Top Highlights
முன் தயாரிப்பு நிலையில் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி ஹன்சிகா மோத்வானி நடிக்கும் 'மஹா' படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் நிறைய சவால்களை சந்தித்தாலும் அதை ஒட்டுமொத்த படக்குழுவும் மிகத் திறமையாக கையாண்டு வருகிறது. தற்போது, ஒட்டுமொத்த குழுவும் இந்தியாவின் கடலோர சொர்க்கபுரியான கோவாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. நிச்சயமாக, சமூக ஊடகங்களில் STRன் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மதியழகன், STR உடன் பணிபுரியும் மகிழ்ச்சியான அனுபவத்தால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது, "நாங்கள் திட்டமிட்ட 8 நாட்கள் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக கோவா படப்பிடிப்பில் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் 5 வெவ்வேறு இடங்களில் படம் பிடிக்க வேண்டு...
ஹன்சிகா நடிக்கும் ‘மகா’ போஸ்டர் பிரச்சனைக்கு இயக்குனரின் பதில்

ஹன்சிகா நடிக்கும் ‘மகா’ போஸ்டர் பிரச்சனைக்கு இயக்குனரின் பதில்

Latest News, Top Highlights
Magnetizing, Alluring, Hidden & Aggressive' ஆகியவை இந்த 'MAHA' படத்தின் தலைப்பின் முதல் எழுத்துக்களை குறிப்பவை மட்டுமல்ல. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களில் ஹன்சிகா மொத்வானியின் அவதாரங்களை ஒத்ததாகவும் இருக்கிறது. மேலும், மொத்த படமும் அத்தகைய குணாதிசயங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்க்கும் என்பதை படத்தின் தோற்றம், பிரமாண்டம், சஸ்பென்ஸ் கூறுகள் மூலம் குறிப்பிடுகின்றன. இந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பை படக்குழு முடித்திருக்கிறது. எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் வி மதியழகன் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். "ஆம், ஒரு தயாரிப்பாளராக மிகக் கடுமையாக பணிபுரியும் இந்த குழுவை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். ஒரு தயாரிப்பாளரை ஊக்கப்படுத்தும் முதல் விஷயம், படக்குழுவினர் சொன்ன தேதிக்குள் முடித்துக் கொடுக்கும் போது தான். இயக்குனர் ஜம...
ஹன்சிகா நடிக்கும் 50 வது படத்தின் தலைப்பு மஹா

ஹன்சிகா நடிக்கும் 50 வது படத்தின் தலைப்பு மஹா

Latest News, Top Highlights
தமிழ் திரை உலகின் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்று வீற்று இருக்கும் ஹன்சிகாவின் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. அறிமுக இயக்குனர் U R ஜமீல் இயக்கத்தில்,ஜிப்ரான் இசை அமைப்பில், etcetra entertainment என்கிற நிறுவனத்தின் சார்பில் மதியழகன் தயாரிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்க பட்டு உள்ளது. "மஹா"என்று தலைப்புயிட்டு இருக்கும் இந்த படம் ஒரு க்ரைம் திரில்லர் படமாகும். ஒரு மாஸ் கதாநாயகனுக்குரிய தலைப்பு இது என்று அனைவரும் பாராட்டுவதாக கூறிய தயாரிப்பாளர் மதி அழகன் மேலும் கூறியதாவது " ஹன்சிகா தனது உச்ச நிலையில் இருந்து இறங்காமல் அங்கேய நிலைத்து நிற்கும் திறன் படைத்தவர். அவருடைய அபரிதமான அழகும் தனிப்பட்ட முறையில் அவர் செய்து வரும் தொண்டுகளும் , ரசிகர்கள் மனதில் அவருக்கு நிலையான இடத்தை தந்து இருக்கிறது. அவருடைய இமேஜை மனதில் வைத்து , அவருடன் இரண்டு படங்கள் இணை இயக்குனராக பணியாற்றி உ...