32 மொழிகளில் தயாராகும் விக்ரம் படம்!
துருவ நட்சத்திரம், சாமி - 2 படங்களில் நடித்து வரும் விக்ரம், கமல் தயாரிப்பிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்த நிலையில் ஆர்.எஸ். விமல் தயாரிக்கும் வரலாற்று படமான மகாபாராத கதையான மஹாவீர் கர்ணா படத்தில், விக்ரம் கர்ணனாக நடிக்கிறார்.
இந்த படம், 32 மொழிகளில் உருவாக உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.