Monday, November 9
Shadow

Tag: Malayalam movie news

தென்னிந்திய சினிமா சந்தையில் அடுத்த அதிரடிக்குத் தயாராகும் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் – ‘பௌமா’, ‘டூக்ஸ்’ படங்களின் விநியோக உரிமை கைப்பற்றல்!

தென்னிந்திய சினிமா சந்தையில் அடுத்த அதிரடிக்குத் தயாராகும் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் – ‘பௌமா’, ‘டூக்ஸ்’ படங்களின் விநியோக உரிமை கைப்பற்றல்!

Latest News, Top Highlights
தென்னிந்திய சினிமா சந்தையில் அடுத்த அதிரடிக்குத் தயாராகும் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் – ‘பௌமா’, ‘டூக்ஸ்’ படங்களின் விநியோக உரிமை கைப்பற்றல்! ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தடுத்து கவனம் ஈர்க்கும் மலையாளத் திரைப்படங்களைத் தென்னிந்திய ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ். அந்த வகையில், இயக்குநர் ரெஜின் எஸ். பாபு இயக்கியுள்ள ‘பௌமா’ (Bouma) மற்றும் இயக்குநர் அமல் நீரத் இயக்கியுள்ள ‘டூக்ஸ்’ (Deux) ஆகிய இரண்டு திரைப்படங்களின் தென்னிந்திய திரையரங்கு விநியோக உரிமையை இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மலையாளத் திரையுலகில் வித்தியாசமான கதைக்களங்களுடன் உருவாகும் படங்களுக்கு மற்ற தென்னிந்திய மொழி ரசிகர்களிடமும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களைத் தேர்வு செய்து, அவற்றை ...
தாயின் அன்பு… எதிர்பாராத முடிவுகள்… மனதை உலுக்கும் உளவியல் த்ரில்லர் ‘ஆஷா’ – அக்டோபர் 16 முதல் ZEE5-ல்!

தாயின் அன்பு… எதிர்பாராத முடிவுகள்… மனதை உலுக்கும் உளவியல் த்ரில்லர் ‘ஆஷா’ – அக்டோபர் 16 முதல் ZEE5-ல்!

Latest News, Top Highlights
தாயின் அன்பு… எதிர்பாராத முடிவுகள்… மனதை உலுக்கும் உளவியல் த்ரில்லர் ‘ஆஷா’ – அக்டோபர் 16 முதல் ZEE5-ல்! உர்வசி நடிப்பில், சஃபர் சனல் இயக்கியுள்ள ‘ஆஷா’ திரைப்படம் தாய்மை, மனிதர்களின் முடிவுகள் மற்றும் அவற்றால் ஏற்படும் எதிர்பாராத விளைவுகளைப் பேசுகிறது. ஒரு சாதாரண மனிதர் எடுக்கும் சிறிய முடிவு, அவரையும் அவரைச் சுற்றியிருப்பவர்களையும் எந்த அளவுக்குப் பாதிக்கும்? குடும்பத்தைக் காப்பாற்ற நினைக்கும் ஒரு தாய், எதிர்பாராத சூழலில் சிக்கிக்கொண்டால் என்ன நடக்கும்? இத்தகைய கேள்விகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள உளவியல் த்ரில்லர் திரைப்படம் ‘ஆஷா’. மூத்த நடிகை உர்வசி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், அக்டோபர் 16-ம் தேதி முதல் மலையாளம் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் சஃபர் சனல் இயக்கத்தில், விநாயகா அஜித் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட...
‘பிரேமலு’ எழுத்தாளரின் அடுத்த பயணம்… இயக்குநராக களம் இறங்கும் கிரண் ஜோசி!

‘பிரேமலு’ எழுத்தாளரின் அடுத்த பயணம்… இயக்குநராக களம் இறங்கும் கிரண் ஜோசி!

Shooting Spot News & Gallerys
‘பிரேமலு’ எழுத்தாளரின் அடுத்த பயணம்… இயக்குநராக களம் இறங்கும் கிரண் ஜோசி! சந்தீப் பிரதீப் – இந்திரஜித் சுகுமாரன் – திலீஷ் போத்தன் கூட்டணியில் உருவாகும் ‘பிக்னிக்’ | 2027 ஜனவரி 14 அன்று திரையரங்குகளில் ‘பிரேமலு’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் பாவனா ஸ்டுடியோஸ், தனது அடுத்த படைப்பாக ‘பிக்னிக்’ திரைப்படத்தை அறிவித்துள்ளது. பெயருக்கு ஏற்றவாறு குடும்பத்தையும், நகைச்சுவையையும், உணர்வுகளையும் இணைக்கும் கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. இந்தப் படத்தின் மூலம் எழுத்தாளராக இருந்து இயக்குநராக புதிய பொறுப்பை ஏற்கிறார் கிரண் ஜோசி. ‘பிரேமலு’ மற்றும் சமீபத்திய வெற்றிப் படமான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஆகியவற்றில் இணை எழுத்தாளராகப் பணியாற்றிய இவர், தனது முதல் படத்தை இயக்குகிறார். முந்தைய படங்களின் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ள கிரண் ஜோசி, நகைச்சுவையுடன்...
மலையாளத் திரையுலகில் கிடைத்த வரவேற்பு மறக்க முடியாதது – நடிகை கைரா வாசுதேவன்

மலையாளத் திரையுலகில் கிடைத்த வரவேற்பு மறக்க முடியாதது – நடிகை கைரா வாசுதேவன்

Latest News, Top Highlights
மலையாளத் திரையுலகில் கிடைத்த வரவேற்பு மறக்க முடியாதது – நடிகை கைரா வாசுதேவன் ‘கலீஃபா’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான கைரா வாசுதேவன் – பிருத்விராஜ் சுகுமாரன், வைசாக், ஜினு வி. ஆபிரகாம் உள்ளிட்ட படக்குழுவினருடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்தார் மலையாளத் திரையுலகில் நடிகையாக தனது பயணத்தைத் தொடங்கியிருக்கும் கைரா வாசுதேவன், ‘கலீஃபா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கைரா வாசுதேவனின் நடிப்பும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. மலையாளத்தில் தனது முதல் படமே முன்னணி நடிகரான பிருத்விராஜ் சுகுமாரனுடன் அமைய, இயக்குநர் வைசாக் மற்றும் எழுத்தாளர் ஜினு வி. ஆபிரகாம் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது தனக்கு மிகப்பெரிய அனுபவமாக அமைந்ததாக கைரா தெரிவித்துள்ளார். ...
கேரளத்தை தாண்டி கலக்கும் மலையாள சினிமா: ‘லோகா’, ‘களம்காவல்’ தொடர்ந்து ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் ஹாட்ரிக்

கேரளத்தை தாண்டி கலக்கும் மலையாள சினிமா: ‘லோகா’, ‘களம்காவல்’ தொடர்ந்து ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் ஹாட்ரிக்

Latest News, Top Highlights
கேரளத்தை தாண்டி கலக்கும் மலையாள சினிமா: ‘லோகா’, ‘களம்காவல்’ தொடர்ந்து ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் ஹாட்ரிக் மலையாள சினிமாவுக்கு கேரளத்தை தாண்டியும் ரசிகர்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த படங்களை தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் கொண்டு சேர்க்கும் விநியோக நிறுவனங்களின் பங்களிப்பும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. அந்த வகையில், குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை விநியோகம் செய்து கவனம் ஈர்த்துள்ளது ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ். தயாரிப்பாளரும் நடிகருமான அருண் நாராயணன், நடிகரும் இயக்குநருமான திலீஷ் போத்தன், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அனூப் குமார் ஆகியோர் இணைந்து இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். மலையாள திரைப்படங்களை கேரளத்திற்கு வெளியே உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதே நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. தமிழகத்தில் மலையாள படங்களின் விநியோகத...