Saturday, September 12
Shadow

Tag: Mamitha Baiju latest movie

“நல்ல கதைகளுக்கான எங்கள் பயணம் தொடரும்” – ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ பத்திரிகையாளர் சந்திப்பில் பகத் பாசில் நெகிழ்ச்சி

“நல்ல கதைகளுக்கான எங்கள் பயணம் தொடரும்” – ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ பத்திரிகையாளர் சந்திப்பில் பகத் பாசில் நெகிழ்ச்சி

Latest News, Top Highlights
“நல்ல கதைகளுக்கான எங்கள் பயணம் தொடரும்” – ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ பத்திரிகையாளர் சந்திப்பில் பகத் பாசில் நெகிழ்ச்சி மலையாளத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் தற்போது தமிழ் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது. நிவின் பாலி மற்றும் மமீதா பைஜூ இணைந்து நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் 4ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி, படத்தின் தமிழ் வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் பகத் பாசில், தயாரிப்பாளர் உன்னி மாயா பிரசாத் மற்றும் இயக்குநர் கிரீஷ் ஏ.டி. ஆகியோர் கலந்து கொண்டு படத்தின் உருவாக்கம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொண்டனர். பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை தமிழில் ப்ரீமார்க் ப...
விஷ்வநாத் அண்ட் சன்ஸ்’ – திரைவிமர்சனம்   (Rank 4/5)

விஷ்வநாத் அண்ட் சன்ஸ்’ – திரைவிமர்சனம் (Rank 4/5)

Latest News, Review
குடும்ப உறவுகளின் அழகைச் சொல்லும் புதிய தலைமுறை காதல் கதை… ‘விஷ்வநாத் அண்ட் சன்ஸ்’ – பாராட்ட வைக்கும் திரைப்படம்! சூர்யாவின் கம்பீரமான நடிப்பு… மமிதா பைஜுவின் இயல்பான நடிப்பு… வெங்கி அட்லூரியின் அழகான திரைக்கதை – குடும்பத்துடன் ரசிக்க வைக்கும் ‘விஷ்வநாத் அண்ட் சன்ஸ்’! காதல் கதைகளைப் பல்வேறு கோணங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், காதலுடன் குடும்ப உறவுகளையும், பாசத்தையும், பொறுப்பையும், வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களையும் இணைத்து ஒரு அழகான பயணமாகச் சொல்லும் திரைப்படங்கள் அரிது. அந்த வகையில், இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விஷ்வநாத் அண்ட் சன்ஸ்’, ரசிகர்களுக்கு ஒரு இனிமையான குடும்பத் திரைப்பட அனுபவத்தை வழங்குகிறது. சூர்யா இந்தப் படத்தில் சஞ்சய் விஷ்வநாத் என்ற பணக்கார தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 40 வயதைக் கடந்தும் திருமண வாழ்க்கைக்குள் செல்ல வி...
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை திரையரங்கில் தவறவிடக் கூடாத 5 காரணங்கள்!

‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை திரையரங்கில் தவறவிடக் கூடாத 5 காரணங்கள்!

Latest News, Top Highlights
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை திரையரங்கில் தவறவிடக் கூடாத 5 காரணங்கள்! சூர்யாவின் புதிய அவதாரம் முதல் வெங்கி அட்லூரியின் குடும்பக் கதை வரை – ரசிகர்களை ஈர்க்கும் அம்சங்கள் என்ன? சூர்யா நடிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் இன்று, ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. குடும்ப உறவுகள், காதல், உணர்வுகள், பொழுதுபோக்கு என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் முன்னணி நட்சத்திரங்கள் முதல் இயக்குநரின் முந்தைய வெற்றிகள் வரை, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டிய 5 முக்கிய காரணங்கள் இதோ... 1. புதிய கதாபாத்திரத்தில் சூர்யா – ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம்! சூர்யா என்றாலே வித்தியாசமான கதாபாத்திரங்களையும், அதற்கேற்ற உடல் மொழி...