Wednesday, October 28
Shadow

Tag: Manikanda first look poster

ஐயப்ப பக்தியின் பின்னணியில் ஆக்‌ஷன் விருந்து! வைபவின் ‘மணிகண்டா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – ரவிமோகன் வெளியிட்டார்!

ஐயப்ப பக்தியின் பின்னணியில் ஆக்‌ஷன் விருந்து! வைபவின் ‘மணிகண்டா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – ரவிமோகன் வெளியிட்டார்!

Latest News, Top Highlights
ஐயப்ப பக்தியின் பின்னணியில் ஆக்‌ஷன் விருந்து! வைபவின் ‘மணிகண்டா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – ரவிமோகன் வெளியிட்டார்! கார்த்திகை மாதத்தில் திரைக்கு வரத் தயாராகும் ஆன்மீகத் திரைப்படம் – வெங்கட் பிரபு கிரியேட்டிவ் புரொடியூசர்! ஐயப்ப பக்தர்களின் ஆன்மீகப் பயணத்தை மையமாகக் கொண்டு, பக்தியையும் ஆக்‌ஷனையும் இணைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘மணிகண்டா’. வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் ரவிமோகன் வெளியிட்டுள்ளார். தந்த்ரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இப்படம், அதன் வித்தியாசமான தலைப்பாலும் பிரம்மாண்டமான போஸ்டர் வடிவமைப்பாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக ‘தத் த்வம் அஸி’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இப்படம், தற்போது ‘மணிகண்டா’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மலையாளத்தில் ‘மாளிகப்புரம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் வி...