Wednesday, October 28
Shadow

Tag: #manirathinam #arrahuman #karthi #katruveliyidai #aditirao #ravivarman

காற்றுவெளியிடை – திரைவிமர்சனம் (காதல் காவியம் ) Rank 4.5/5

காற்றுவெளியிடை – திரைவிமர்சனம் (காதல் காவியம் ) Rank 4.5/5

Review
தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்தினம் கால் பதித்து முதல் நாள் முதல் இவரின் படங்கள் என்றாலே தனி மரியாதை அதே போல இவருக்கு என்று ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு இவரின் படங்கள் ஒன்று மிக சிறந்த காதல் காவியங்களாக இருக்கும் இல்லை மக்களுக்கு நல்ல செய்தி சொல்லும் படமாக தான் இருக்கும் அதிகம் காதல் படங்களை இயக்கியவர் என்ற பெருமையும் உண்டு இவரின் காதல் படங்கள் எல்லாமே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தபடங்கள் என்று தான் சொல்லணும். இந்திய திரையுலகிலே அதிகம் மதிக்க கூடிய இயக்குனர்களில் ஒருவர் இவர் படங்கள் தமிழ் மட்டும் இல்லை ஹிந்தி தெலுங்கு கன்னடம் என எல்லா மொழிகளிலும் மிகவும் கவனத்தை ஈர்க்க கூடிய படங்களாக தான் இருக்கும் ஒரு சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் இவர் இயக்கும் காதல் படம் அதோடு தேசப்பற்றும் சேர்ந்து கொடுக்கும் காதல் காவியம் என்று தான் சொல்லணும் . அழகிய காதல் கதையுடன் வந்திருக்கிறா...
​ இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசைப்புயல் ஏ.ர் ரஹ்மானுடன் காரசார உரையாடல்….!!

​ இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசைப்புயல் ஏ.ர் ரஹ்மானுடன் காரசார உரையாடல்….!!

Latest News
தமிழ் சினிமாவில் 25 வருடம் உங்களுக்கு இடையில் கெமிஸ்ட்ரி எப்படி இருந்தது. இவ்வளவு காலம் உங்களின் இந்த பயண அனுபவம் எப்படி இருந்தது? இசைப்புயல் தனது முகத்திற்கே உரிய எளிமையான புன்முறுவலுடன் பதில் கூற ஆரம்பிக்கிறார்.... அந்த காலக்கட்டத்தில் இயக்குநர் மணியின் படங்களை ​அதிகமாக பார்ப்பேன். முதல் முதலில் அவருக்காக இசை அமைக்கும்போது நானே என்னை பல கேள்வி கேட்டுகொண்டேன். எந்த லெவல்க்கு வேலை செய்யவேண்டும்.ஒரு இரசிகனாக அவரின் படத்திற்கு எவ்வாறு இசை அமைக்கலாம் என எண்ணினேன். அவரும் அவரின் விருப்பதை தெரிவிப்பார். ​இயக்குனர் மணி தனது வெள்ளை குறுந்தாடி தடவிய படியே பேச ஆரம்பித்தார் முதன் முதலாக அவரை சந்தித்த போதே வேற ஒரு தரத்தில் அவரின் இசை இருந்தது. அப்போதே நான் முடிவு செய்தேன். மேலும் அவரின் புதிய யோசனை என்னை மிகவும் கவர்ந்தது. புதிய யோசனைகள் என்று சொல்லும்போது உங்கள் கூட்டணியில் பல ல...