Monday, March 16
Shadow

Tag: #mannarvagaiyara #vimal #chanthini #prabhu #sarnyaponvannan

மன்னர் வகையறா ( காமெடி வகையறா) – திரைவிமர்சனம்  Rank 3/5

மன்னர் வகையறா ( காமெடி வகையறா) – திரைவிமர்சனம் Rank 3/5

Review
கடந்த ஒரு வருட காலமாக எந்த படத்திலும் நடிக்காமல் தற்போது ‘மன்னர் வகையறா’ என்ற படத்தில் நடித்து தயாரித்தும் இருக்கிறார் நடிகர் விமல். ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் கோலிவுட்டிற்கு காலடியெடுத்து வைத்திருக்கிறார் விமல். புகழ் பெற்ற இயக்குனர் பூபதி பாண்டியனின் இயக்கத்தில் ‘மன்னர் வகையறா’ என்ற படைப்பின் மூலம் விமல் ரீ எண்ட்ரீ ஆகியுள்ளார். நாயகன் விமல் சட்ட படிப்பு படித்து வருகிறார். இவரது மாமனாக வருகிறார் ரோபோ ஷங்கர். படத்தின் ஆரம்பம் முதல் இருவரின் காமெடி கலாட்டா அரங்கேறுகிறது. பின், நாயகி ஆனந்தி எண்ட்ரீ. நாயகியுடனான காதல், என ஒரு புறம் கதை நகர, விமலின் அப்பாவாக வரும் பிரபு, ஊருக்கு நண்மை புரிய வில்லனின் பகையை சம்பாதிக்கிறார். இந்நிலையில் ஆனந்தியின் அக்காவாக வரும் சாந்தினியை, விமலின் அண்ணன் கார்த்திக் விரும்ப, திருமண பந்தலில் இருந்து அண்ணனுக்காக சாந்தினியை தூக்கி செல்கிறார் விமல...
“இமயமலையே இடிந்தாலும் ‘மன்னர் வகையறா’ பொங்கலுக்கு ரிலீஸாவது உறுதி” ; தயாரிப்பாளர் சூளுரை..!

“இமயமலையே இடிந்தாலும் ‘மன்னர் வகையறா’ பொங்கலுக்கு ரிலீஸாவது உறுதி” ; தயாரிப்பாளர் சூளுரை..!

Latest News, Top Highlights
A3V சினிமாஸ் சார்பில் விமல் தயாரித்து நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. கமர்ஷியல் இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்க, ரோபோ சங்கர், சாந்தினி தமிழரசன், இளையலதிலகம் பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம்புலி, யோகிபாபு, வம்சி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ், நீலிமா ராணி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா, சூரஜ் நல்லுசாமி இந்தப்படத்திற்கு ஒளிபதிவு செய்துள்ளனர். ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் விக்ரமன், பேரரசு, தயாரிப்பாளர் சுவாமிநாதன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் ரோகிணி பன்னீர் செல்வம், தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் க...
பொங்கல் வெளியீடாக ‘மன்னர் வகையறா’ ; நவ-8ல் ட்ரெய்லர் ரிலீஸ்..!

பொங்கல் வெளியீடாக ‘மன்னர் வகையறா’ ; நவ-8ல் ட்ரெய்லர் ரிலீஸ்..!

Latest News
விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர் வகையறா’. இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது. அந்த அளவுக்கு விமலுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள கதையம்சம் கொண்ட இந்தப்படத்தை, காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார். விமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி) என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்திருக்கின்றனர். குறிப்பாக ரோபோ சங்கருடன் விமல் புதிதாக கூட்டணி அமைத்திருப்பது படத்தின் ஹைலைட்டாக இருக்கும்.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் நவ-8ஆம் தேதி இந்தப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட இருக்கிறார்கள். அ...