Wednesday, January 21
Shadow

Tag: #manoj k jayan

நடிகர் மனோஜ் கே. ஜெயன் பிறந்த தினம்

நடிகர் மனோஜ் கே. ஜெயன் பிறந்த தினம்

Latest News, Top Highlights
கேரளாவில் பிறந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்து வருகிறார். மலையாளத் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திவரும் இவர், சிறந்த நடிகருக்கான கேரள மாநில அரசின் திரைப்பட விருதை மூன்று முறை பெற்றுள்ளார். பிரபல கர்நாடக இசை கலைஞர்களும், இரட்டையர்களுமான ஜெயா-விஜயா மற்றும் சரோஜினி ஆகியோருக்கு பிறந்த இவர், கேராளவில் பள்ளி படிப்பை முடித்தவர். 1999ம் ஆண்டு ஊர்வசி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த திருமணம் 2008ல் விவாகாரத்தில் முடிந்தது. பின்னர் இவர் ஆசா என்ற என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். 2004ல் வெளியான திருமலை படத்தில் நடித்தற்காக சிறந்த வில்லான் விருதை வென்றார். இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள் தளபதி, கேம், தூள், திருமலை, விஸ்வ துளசி, அழகேசன், ஜனா, திருப்பாச்சி, மண்ணின் மைந்தன், ஆண...