‘மரகத நாணயம்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன்
கற்பனை, சாகசம் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘மரகத நாணயம்’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
மரகதநாணயம் இந்த படத்தில் ஆதி நிக்கி கல்ராணி ராமதாஸ் ஆனந்த் ராஜ் அருண்ராஜா காமராஜ் டேனியல் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் பிரமானந்தம் M.S.பாஸ்கர் மைம் கோபி முருகானந்தம் மற்றும் பலர் நடிப்பில் அக்சஸ் பிலிம் சார்பில் தயாரிக்கும் படம் இந்த படத்துக்கு இசை தியு நைணன் தாமஸ் ஒளிப்பதிவு P.V.ஷங்கர் இயக்கம் அறிமுக இயக்குனர் A.R.K.சரவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் படு விமர்சியாக நேற்று சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது இதில் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர் . குறிப்பாக வேலைக்காரன் படபிடிப்பில் படு பிஸியாக இருந்தாலும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.
“இந்த சமுதாயத்தில் இருக்...
