Wednesday, January 21
Shadow

Tag: #meenakshi #caption #jayaram

கேப்டன்ஆசீர்வாதமும்  , ஜெயராம் ஆசீர்வாதம் மீனாட்சிக்கு பலித்தது !

கேப்டன்ஆசீர்வாதமும் , ஜெயராம் ஆசீர்வாதம் மீனாட்சிக்கு பலித்தது !

Latest News, Top Highlights
கேரளத்து பைங்கிளி மீனாட்சி சினிமா நடிகையானது எதேச்சையாக . பத்தாம் வகுப்பில் படிக்கும் வேளையில் தனது ஊர்க்காரரான இயக்குனர் கண்ணன் தாமரைக்குளம் இயக்கி கொண்டிருந்த ' திங்கள் முதல் வெள்ளி வரை' என்ற படத்தின் படப்பிடிப்பை பார்க்க சென்றவரை இயக்குனர் ஒரு கட்சியில் நடிக்க வைத்திருக்கிறார் .ஒரே டேக்கில் மீனாட்சி நடித்து அசத்தியிருக்கிறார் . இதை கவனித்து கொண்டிருந்த அந்த படத்தின் கதாநாயகன் ஜெயராம் அவரை அழைத்து ' உனக்கு நடிப்பு திறமை உள்ளது .நீ பெரிய நடிகையாக வரவேண்டும்' என்று ஆசீர்வதித்தார் .பின்னாளில் ஜெயராமின் ஆசீர்வாதம் பலித்தது . பி .ஜி .முத்தையா விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியனை கதாநாயகனாக வைத்து இயக்கிய 'மதுரவீரன்' படத்துக்காக்க கேரளமெங்கும் கதாநாயகி வேட்டை நடத்தி இறுதியாக காயம்குளம் என்ற ஊரிலிருந்து மீனாட்சியை கண்டெடுத்தார். அந்த படத்தில் மீனாட்சியின் நடிப்பு மீடியாவால் மிகவும் பாராட்ட...