Sunday, January 19
Shadow

Tag: #meerajasmine #birthday

நடிகை மீரா ஜாஸ்மின் பிறந்த தினம்

நடிகை மீரா ஜாஸ்மின் பிறந்த தினம்

Birthday, Top Highlights
மீரா ஜாஸ்மின் என்றறியப்படும் ஜாஸ்மின் மேரி ஜோசப் கேரளாவில் பிப்ரவரி 15 1982 இல் பிறந்தார். மீரா ஜாஸ்மினுக்கு 2003 இல் வெளிவந்த மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான இந்தியத் தேசிய விருது வழங்கப்பட்டது. மீரா ஜாஸ்மின் மலையாள நடிகைகளில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகை ஆவார். இவருக்கும் துபாயில் பொறியாளராக வேலை செய்யும் அனில் ஜாண் டைடஸ் என்பவருக்கும் 12 பிப்ரவரி 2014 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடந்தது. இவர் நடித்த படங்ககள் இங்க என்ன சொல்லுது, மம்பட்டியான், அன்புள்ள கமல், மரியாதை, நேபாளி, திருமகன், பரட்டை என்கிற அழகு சுந்தரம், ஆய்த எழுத்து, புதிய கீதை...