Thursday, January 15
Shadow

Tag: #meesaiyamurukku #hiphop #aathi #sunderc

‘மீசைய முறுக்கு’. படத்தின் இசை வெற்றியை கொண்டாடிய திங்க் மியூசிக்

‘மீசைய முறுக்கு’. படத்தின் இசை வெற்றியை கொண்டாடிய திங்க் மியூசிக்

Latest News, Top Highlights
அவ்னி சினிமேக்ஸ் சுந்தர் சி தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி எழுதி, இசையமைத்து நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'மீசைய முறுக்கு'. அந்த படத்தின் பாடல்கள் வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பல்வேறு ஆன்லைன் தளங்களில் பல சாதனைகளை செய்து வந்தது. தற்போது அவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல 150 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது. அந்த வெற்றிக்கு முக்கிய காரணமான இசைக்கலைஞர்களை கவுரவிக்க சென்னை சத்யம் சினிமாஸில் விழா நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் குஷ்பூ, சத்யம் சினிமாஸ் தலைவர் ஸ்வரூப் ரெட்டி, திங்க் மியூசிக் துணை தலைவர் சந்தோஷ் குமார், பிரீத்தா ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். ஒரு தயாரிப்பாளராக இங்கு வந்திருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். சுந்தர் சி கலகலப்பு 2 சென்சார் பணிகளில் பிஸியாக இருப்பதால் வர முடியவில்லை. ஓய்வில்லாமல் இரவு பகலாக உழைப்பை மட்டுமே நம...
தமிழ் சினிமாவில் மீசையை முறுக்கி ஆதி செய்த சாதனை வியப்பில் கோலிவுட்

தமிழ் சினிமாவில் மீசையை முறுக்கி ஆதி செய்த சாதனை வியப்பில் கோலிவுட்

Latest News
தமிழ் திரையுலகில் எப்போதுமே ஒரு படத்தின் இசை வெளியீட்டுக்கு முன்பே, அதன் இசை உரிமையை பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்டு கைப்பற்றி விடுவார்கள். அந்நிறுவனத்தின் சமூகவலைதள பக்கங்களில் தான் டீஸர், ட்ரெய்லர், பாடல்கள் உருவான விதம் உள்ளிட்ட வீடியோ பதிவுகள் வெளியாகும். வசூலில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் 'மீசையமுறுக்கு' திரைப்படம் வெளியாகும் வரை, அதன் இசை உரிமையை தயாரிப்பு நிறுவனமான 'அவ்னி மியூசிக்'கிடம் இருந்தது. மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து, தற்போது இசை உரிமையை 'திங்க் மியூசிக்' நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இது தமிழ் திரையுலகில் முதல் முறையாகும். இசை உரிமையை விற்றதன் மூலமும் ஒரு வருமானம் படக்குழுவுக்கு கிடைத்துள்ளது. தொலைக்காட்சி உரிமையையும் பெரும் விலைக் கொடுத்து சன் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. சுந்தர்.சி தயாரிப்பில் வெளியான 'மீசையமுறுக்கு' படத்தில் விவேக், ஆ...
மீசையைமுறுக்கு – திரைவிமர்சனம் இளைஞர்களின் (கெத்து) Rank 4/5

மீசையைமுறுக்கு – திரைவிமர்சனம் இளைஞர்களின் (கெத்து) Rank 4/5

Review
இளைஞர்கள் தமிழ் சினிமாவை கைவிட்டது இல்லை அந்த வகையில் ஆதி என்ற இளைஞன் தமிழ் சினிமாவுக்கு மிக பெரிய பொக்கிஷம் என்று மீசையை முறுக்கி சொல்லலாம் அந்த அளவுக்கு ஒரு மிக சிறந்த படத்தை கொடுத்துள்ளார் என்று சொல்லலாம் தமிழியில் வந்த உண்மைகதை ஆதியின் வாழ்கை வரலாற்றை படம் என்ற சொன்னபோது எல்லோரும் முகம் சுளித்து இருப்பார்கள் ஆனால் படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது ஆதி மேல் மிக பெரிய மரியாதை வரும் என்பதை தைரியமாக சொல்லலாம். கோவையில் இருந்து இசையில் சாதிக்கபோறேன் என்று சென்னை வந்த ஆதி இசையில் மட்டும் இல்லை ஒரு சிறந்த நடிகனாக ஒரு கதையாசிரியராக ஒரு இயக்குனாராக வெற்றியை கண்டுள்ளார் என்று சொன்னால் மிகையாகது ஏன் தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு சகலகலாவல்லவன் என்றும் சொல்லலாம். இளைஞர்கள் மனதை புரிந்து ஒரு சிறந்த திரைகதை என்னதான் வாழ்கையை படமாக பண்ணாலும் சினிமாவுக்கு என்ற ஒரு யுக்தி உள்ளது அது தான் திரைகத...