மீண்டும் ரசிகர்களுக்கு அல்வா கொடுத்த இயக்குனர் கௌதம் மேனன்
தனுஷ் இயக்குனர் கௌதம் மேனனனுடன் முதன் முறையாக இணைந்து இருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா இந்த படத்தின் படபிடிப்பு முதலில் முழு வேகமாக போனது பின்பு அப்படியே கொஞ்சம் வேகம் குறைந்தது பின்னர் தனுஷ்க்கும் இயக்குனருக்கும் சண்டை என்று தகவல்கள் வெளியாகின பின்னர் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்று ஒரு கேள்வி எழும்பியது. பின்னர் ஒரு பாடல் மட்டும் இசையமைப்பாளர் பெயர் போடமாலே வெளியானது இதனால் கொஞ்சம் ஊடகங்களில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது , இதனால் இயக்குனர் கௌதம் மேனன் எல்லோர் கண்துடைப்புக்கு தர்புகா சிவா என்று கூறினார்.ஆனால் அதன் பின்னர் ஒரு பாடல் இசையமைப்பாளர் பெயர் இல்லாமல் தான் வெளியானது தற்போது மூன்றாவது பாடல் வெளியாக போகிறது ஆனால் இன்னும் அவர் இசையமைப்பாளர் யார் என்று உறுதியாக சொல்லவில்லை.
தமிழக ரசிகர்கள் உள்ளங்களில் தற்போது காட்டுத் தீ போல பரவி வரும் ஒரு கேள்வி, தனுஷ் நடிக்கும் 'எ...