Monday, April 20
Shadow

Tag: #mega

பாலா இயக்கத்தில் உருவாகும் வர்மா படத்தில் விக்ரம் மகன் துருவ்க்கு ஜோடியாகும் மேகா

பாலா இயக்கத்தில் உருவாகும் வர்மா படத்தில் விக்ரம் மகன் துருவ்க்கு ஜோடியாகும் மேகா

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான பாலா தற்போது தெலுங்குவில் வெளியாகி மெகா ஹிட்டான அர்ஜுன் ரெட்டி என்ற படத்தை வர்மா என்ற பெயரில் இயக்க உள்ளார். இந்த படத்தில் நாயகனாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நாயகியாக கவுதமியின் மகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வைரலாகி இருந்தன, இதனையடுத்து இந்த தகவல் வதந்தி என தெரிய வந்தது. அதன் பின்னர் சமீபத்தில் சூர்யா ஜோதிகாவின் மகளாக ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்திருந்த பெண் நடிக்க இருப்பதாகவும் தகவல் வைரலானது. ஆனால் தற்போது இதுவும் வதந்தி தான் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தில் பெங்காலியை சேர்ந்த மேஹா இளம் நடிகை ஒருவர் கமிட்டாகி இருப்பது உறுதியாகியுள்ளது...