மெஹந்தி சர்க்கஸ் -திரைவிமர்சனம் (கவித்துவமான காதல் )Rank 3.5/5
இயக்குனர் ராஜு முருகன் எழுத்துகள் என்றாலே அதில் மிக பெரிய பலமான கருத்துகள் இருக்கும் அது சமுக அக்கறையாக இருக்கட்டும் இல்லை காதலாக இருக்கட்டும் கூக்கு படம் மூலம் ஆழமான காதலை சொன்ன ராஜு முருகன் இந்த முறையும் ஒரு அழுத்தமான அர்த்தமுள்ள உண்மை கலந்த கற்பனை காதல் கதையை நமக்கு மெஹந்தி சர்கஸ் என்று சொல்லி இருக்கிறார். வருத்தம் கதை திரைகதை மட்டும் தான் இயக்கம் அவரில்லை அவரின் அண்ணன் சரவண ராஜேந்திரன்
இயக்குனர் கதையின் ஆழம புரிந்து மிக சிறந்த காட்சிகள் மூலம் அழகிய கவிதையாக கொடுத்துள்ளார் கதைக்கு தேவையான நட்சத்திரங்கள் ஆழமான கதாபாத்திரத்துக்கு ஏற்ப நட்சத்திரங்கள் குறிப்பாக கதாநாயன் மற்றும் கதாநாயகி தேர்வு ஒவ்வொரு பாத்திரமும் மிக சரியாக பொருந்தியுள்ளது ஒவ்வொருவரும் கதாபாத்திரம் புரிந்து உயிர் கொடுத்துள்ளனர்.
தமிழ் சினிமாவுக்கு நீண்ட இடைவெளிக்கு வித்தியாசமான கதை களம் சிவாஜி கணேஷன் நடித்த குலமகள் ரா...
