Thursday, August 13
Shadow

Tag: Mersal audio

விஐய் சார் கூப்பிடதால் தான்  வந்தேன் தனுஸ் இது உண்மையா???

விஐய் சார் கூப்பிடதால் தான் வந்தேன் தனுஸ் இது உண்மையா???

Latest News
தளபதியின் மெர்சல் படத்தின் இசைவெளிட்டு விழா மிகச்சிறப்பாக நேற்று நடந்து முடிந்தது விழாவிற்கு பல விருந்தினர்கள் வந்து இருந்தார்கள் ஆனால் முன்னனி நடிகர்களில் தனுஸ் மட்டுமே பங்குபெற்றார் விழாவில் பேசிய தனுஸ் விஐய்சாருக்காக வந்தேன் என மேடையில் பேசினார் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது தனுஸ் அடுத்து மெர்சல் பட தயாரிப்பளாரான தேனாண்டால் பிலிம்ஸ்ல் தனுஸ் நடிக்க உள்ளாராம் அதன் பொருட்டே அவர் வந்தார் என தெரியவந்துள்ளது...