Saturday, December 10
Shadow

விஐய் சார் கூப்பிடதால் தான் வந்தேன் தனுஸ் இது உண்மையா???

தளபதியின் மெர்சல் படத்தின் இசைவெளிட்டு விழா மிகச்சிறப்பாக நேற்று நடந்து முடிந்தது விழாவிற்கு பல விருந்தினர்கள் வந்து இருந்தார்கள்

ஆனால் முன்னனி நடிகர்களில் தனுஸ் மட்டுமே பங்குபெற்றார் விழாவில் பேசிய தனுஸ் விஐய்சாருக்காக வந்தேன் என மேடையில் பேசினார்

தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது தனுஸ் அடுத்து மெர்சல் பட தயாரிப்பளாரான தேனாண்டால் பிலிம்ஸ்ல் தனுஸ் நடிக்க உள்ளாராம் அதன் பொருட்டே அவர் வந்தார் என தெரியவந்துள்ளது

Leave a Reply