மெகா ஹிட் படத்தின் வசூலையும் ஓரம் கட்டிய மெர்சல். –
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் கடந்த தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களிடையே பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. தீபாவளி முதல் இன்று வரை படம் அனைத்து தியேட்டர்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனால் படத்தின் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ 100 கோடியை தாண்டி இருந்தது, இதற்கு முன்னதாக ரூ 100 வசூல் செய்திருந்த எந்திரன் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் விரைவில் பாகுபலி படத்தின் சாதனையையும் முறியடிக்கும் எனவும் கூறப்படுகிறது, மேலும் படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

