
உலக தமிழர்கள் அனைவரும் எதிர்பார்த்த மெர்சல் தீபாவளி ஒரு வழியாக வந்தது என்று தான் சொல்லணும் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டதில் உள்ளனர். ஆனால் விமர்சனங்கள் இரண்டு விதமாகத்தான் வந்தது என்று சொல்லணும் பலர் பாராட்டியும் சிலர் ஓகே என்றும் ஒரு சிலர் லாஜிக் இல்லை அது இல்லை என்று மிகவும் குறை சொன்னார்கள் ஒரு சில விஜய் ரசிகர்களும் படம் நாங்கள் எதிர்பார்த்த மாதிரி இல்லை என்று தான் கூறினார்கள். இது ஒரு பக்கம் இருக்க பாட்டின் முதல் நாள் வசூல் நிலவரம் என்றால் அது சாதனை தான்
தளபதி விஜய் நடிப்பில் இன்று உலகமுழுவதும் வெளிவந்துள்ள படம் மெர்சல். இப்படத்துக்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
மெர்சல் படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் படம் நன்றாக உள்ளது என்று தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் சென்னையில் மட்டும் மெர்சல் 1.52 கோடி வசூல் செய்துள்ளது என்கிறார்கள். விவேகம் 1.21, கபாலி 1.12 கோடி வசூல் செய்திருந்தது.
இதன் மூலம் விவேகம் , கபாலியின் முதல் நாள் வசூலை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது மெர்சல் வசூல்
