மெர்சல் டிசரில் என்ன இருக்கிறது ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்
மெர்சல் இன்று உலகத்தையே மெர்சல் பண்ணிக்கொண்டு இருக்கும் ஒரு விஷயம் அதும் இந்த படத்தின் டிசர் எப்போ வரும் என்று விஜய் ரசிகர்கள் காத்து கொண்டு இருகிறார்கள் காரணம் இதில் விஜய் டான்ஸ் பஞ்ச வசனம் இவைக்காக பல தரப்பட்ட ரசிகர்களின் எதிர்பார்ப்பு இதற்கிடையில் இந்த டீசரில் என்ன இருக்கும் என்று பிரபல நடிகர் கூறியுள்ளார்.
இதனால் அளவில்லாத எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர், இந்நிலையில் நேற்று மெர்சல் படத்தின் டீஸர் வரும் செப்டம்பர் 21-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது நடிகர் கருணாகரன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் மெர்சல் டீசரில் விஜயின் நடனம் தான் ஸ்பெஷல் என்பது போல ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
இவரது இந்த ட்வீட் ரசிகர்களுக்கு டீஸரின் மீது மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது....