Wednesday, January 15
Shadow

Tag: #mersal #zthamizh #muraliramasamy #vijay #suntv

தனியார் தொலைக்காட்சிக்கு ஆப்பு வைத்த மெர்சல் பட குழு

தனியார் தொலைக்காட்சிக்கு ஆப்பு வைத்த மெர்சல் பட குழு

Top Highlights
வெற்றி கூட்டணியாம் விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் உருவாகிவரும் படம் மெர்சல் இந்த படத்துக்கு மெர்சல் என்று எப்ப டைட்டில் வைத்தார்களோ அம்று முதல் உலக சினிமா ரசிகர்களை மெர்சல் பண்ணி கொண்டே இருக்கிறது என்று தான் சொல்லணும் அதே போல மெர்சல் போஸ்டர் மெர்சல் டீசர் இப்படி எல்லாமே ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களை மெர்சல் பண்ணுது. இந்த படம் அறிவிப்பிலே மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியது பின் டீசர் வந்தவுடன் மேலும் அதை அதிகரித்தடுள்ளது என்று தான் சொல்லணும். இதனால் இந்த படத்தின் வியாபாரம் அதை விட அதிகமான அதாவது இதுவரை இல்லாத வியாபாரம் என்று தான் சொல்லணும் விஜய் படங்களிலே அதிக விலை கொடுத்து தொலைக்காட்சி உரிமத்தை வாங்கியது ஜி.தமிழ் தொலைக்காட்சி இந்த படத்தை 35 கோடி விலை கொடுத்து இந்த பட உரிமையை வாங்கியுள்ளது ஜி தமிழ் ஆனால் பட உரிமை மட்டும் தான் ஜி. தமிழுக்கு மற்ற எல்லா உரிமமும் சன் தொலைக்காட்சிக்கு என்...