Saturday, April 18
Shadow

Tag: #mrlocal #sivakarthikeyan #mrajesh #naayanthara #soori

Mr.லோக்கல் திரைவிமர்சனம்  (காமெடி கலக்கல்) Rank 3/5

Mr.லோக்கல் திரைவிமர்சனம் (காமெடி கலக்கல்) Rank 3/5

Review, Top Highlights
இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாராஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல். இதற்கு முன்னதாக இருவரும் இணைந்து வேலைக்காரன் படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் சிவகார்த்திகேயனின் முதல் படமாக மிஸ்டர் லோக்கல் வெளியாகியுள்ளது. எல்லா படங்களிலும் டாஸ்மார்க் காட்சிகள் பெண்களை மிகவும் கிண்டல் பண்ணும் காமெடி காட்சிகளாக தான் இயக்குனர் ராஜேஷ் படங்கள் இருக்கும். குறிப்பாக ப்ரோப்பு இல்லாத ஹீரோக்க்காகளாக தான் வருவார்கள் இப்படி பட்ட படங்களை இயக்கிய ராஜேஷ் முற்றிலும் மாறுபட்டு இயக்கி இருக்கும் படம் ராஜேஷ் படம் என்றால் காமெடிக்கு கிரான்டியோடு உள்ளே நாம் போவோம் அதை முழுமையாக கொடுத்து இருக்கிறார். மனோகராக வரும் சிவகார்த்திகேயன் கார் ஷோரூமில் விற்னையாளராகவும், கீர்த்தனாவாக வரும் நயன்தாரா டிவி சீரியல் தயாரிப்பாளராகவும் நடித்துள்ளார். இதில்,...
மிஸ்டர் லோக்கல் குழந்தைகளுடன் பார்க்ககூடிய கிளீன் பொழதுபோக்கு படம் – சிவகார்த்திகேயன்

மிஸ்டர் லோக்கல் குழந்தைகளுடன் பார்க்ககூடிய கிளீன் பொழதுபோக்கு படம் – சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோ சிவகார்த்திகேயன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Mr.லோக்கல். ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் கோடை விருந்தாக வரும் மே 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றியும், தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் வியாபாரம் எனக்கு தெரியும். 2 மடங்கு லாபம் கொடுத்த ஒரு படம். அதில் இருந்து அவரின் ஒவ்வொரு படத்தின் வியாபாரத்தையும் கவனித்து வருகிறேன், மிகப்பெரிய உயரத்துக்கு போயிருக்கிறார். குழுந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு மிகவும் பிடித்த ஆல் செ...
நயன்தாரா பற்றிய கவலை தீர்ந்தது சிவகார்த்திகேயனுக்கு

நயன்தாரா பற்றிய கவலை தீர்ந்தது சிவகார்த்திகேயனுக்கு

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் படம் மிஸ்டர் லோக்கல் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கும் படம் வேலைக்காரன் படத்துக்கு மீண்டும் நயன்தாரா சிவகார்த்திகேயன் இணையும் படம் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது இதில் பேசிய சிவகார்த்திகேயன் இந்த படத்தை பற்றி பேசியதை பார்ப்போம். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடித்துள்ள, "மிஸ்டர் லோக்கல்" படம் வரும் மே 17ம் தேதி ரிலீஸாகிறது. ரோபோ சங்கர், சதீஷ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. சிவகார்த்திகேயன் பேசியதாவது : மிஸ்டர் லோக்கல் மிக எளிமையான, முழுக்க முழுக்க காமெடியான, ஜாலியான படம். சின்ன சின்ன விஷயங்கள் புதிதாக சேர்த்திருக்கிறோம். டிவியில் இருந்த காலகட்டத்திலேயே ராஜேஷின் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. எஸ்எம்எஸ்...
அஜித் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு  சிவகார்த்திகேயன்  கொடுக்கும் பரிசு

அஜித் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் கொடுக்கும் பரிசு

Latest News, Top Highlights
நகைச்சுவை என்பது சிவகார்த்திகேயன் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரிடம் இருந்தும் பிரிக்க முடியாத ஒரு அங்கம். அனைத்து தரப்பு, குடும்ப ரசிகர்களையும் அதன் மூலம் ரசிக்க வைக்கிறார்கள். அவர்கள் இருவரும் மிஸ்டர் லோக்கல் மூலம் ஒரே படத்தில் இணைகிறார்கள் என்ற முதல் அறிவிப்பு வந்ததில் இருந்து, அடுத்தடுத்த அறிவிப்பு மூலம் இன்று வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தற்போது அதன் டீஸர் வெளியாகி அனைவரையும் திரும்ப திரும்ப பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு டீஸரை உருவாக்குவது என்பது நிறைய திறமையும், பொறுப்பும் தேவை. ஏனெனில் படத்தில் என்ன இருக்கிறது என்பதை ரசிகர்களுக்கு சரியாக சொல்ல வேண்டும். இந்த மிஸ்டர் லோக்கல் டீஸரில் பிரதான கதாபாத்திரங்களான மனோகர் (சிவகார்த்திகேயன்) மற்றும் கீர்த்தனா (நயன்தாரா) ஆகியோரிடையே உள்ள மோதல்கள் மிகத்துல்லியமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும், சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்த...
சிவகார்த்திகேயன் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியானது

சிவகார்த்திகேயன் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியானது

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் குறுகியகாலத்தில் இக பெரிய அந்தஸ்தை பிடித்தவர் என்றால் அது சிவகார்த்திகேயன் இவருக்கு என்று மிக பெரிய ரசிகர் பட்டாளாம் அதுவும் குழந்தகள் அற்றும் பெண்கள் ரசிகர் பட்டாளம் இது போதுமே இவரின் வெற்றிக்கு இதுக்கு முக்கிய காரணம் லோக்கல் சமந்தான காமெடி கதை தேர்வு தான் காரணம் . தற்போது இவர் நடித்து வரும் படம் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்து வரும் புதிய படத்திற்கு Mr.லோக்கல் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. தனது அதிரடி காமெடி திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் ராஜேஷ். சிவா மனசுல சக்தி, பாஸ், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா என தனது ஒவ்வொரு படங்களிலுமே காமெடியால் மக்களின் வயிறுகளைப் புண்ணாக்கியவர். இவரது இயக்கத்தில் தற்போது சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் ந...