Tuesday, October 27
Shadow

Tag: Mugen Rao New Movie

18 ஆண்டுகளுக்கு முன் நடந்த குற்றத்தின் மர்மத்தை உடைக்க வரும் ‘மைலோ’! முகேன் ராவின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

18 ஆண்டுகளுக்கு முன் நடந்த குற்றத்தின் மர்மத்தை உடைக்க வரும் ‘மைலோ’! முகேன் ராவின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Latest News, Top Highlights
18 ஆண்டுகளுக்கு முன் நடந்த குற்றத்தின் மர்மத்தை உடைக்க வரும் ‘மைலோ’! முகேன் ராவின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு செல்ல நாயை மையமாகக் கொண்டு மர்மமும் திரில்லரும் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள முகேன் ராவின் புதிய திரைப்படமான ‘மைலோ’ (Milo) படத்தின் தலைப்பும் முதல் தோற்ற போஸ்டரும் வெளியாகியுள்ளன. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. SSR Entertainment சார்பில் K. I. சுரேஷ் தயாரிக்கும் இப்படத்தை கவின் மூர்த்தி எழுதி இயக்கியுள்ளார். வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், அடர் நீல நிற லெதர் ஜாக்கெட்டில் கம்பீரமாக நிற்கும் முகேன் ராவுக்கு அருகில் தங்க நிற செல்ல நாய் இடம்பெற்றுள்ளது. மலைப்பகுதியின் இயற்கைச் சூழலைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் போஸ்டரில், ‘MORE THAN A PET A SILENT WITNESS’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. செல்லப் பிராணியாக...