கோடையை கொண்டாட வருகிறது ராகவாலாரன்ஸின் முனி 4 -காஞ்சனா – 3
தமிழ் சினிமாவில் பேய் சீசன் ஆரம்பிக்க முக்கிய காரணம் ராகவா லாரன்ஸ் தான் அது முனி படம் மூலம் பேய் கதை எடுத்த ராகவா லாரன்ஸ் மிக பெரிய வரவேற்ப்பு கிடைத்தது இதன் மூலம் அதிக பேய் படங்கள் வந்து வெற்றிபெற்றது அதோடு முனி படமும் மேலும் இரண்டுபாகங்கள் வெளியானது
முனி காஞ்சனா என்று தொடர்ச்சியாக வெற்றிகள் குவிந்தது அதோடு வசூலில் சாதனை படைத்தது இதன் தொடர்ச்சியாக தற்போது மூன்றாம் பாகம் தயாராகி கொண்டு இருக்கிறது இதில் ஓவியா, வேதிகா மற்றும் பலர் நடிப்பில் இந்த படம் உருவாகி கொண்டு இருக்கிறது
கோடையை குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் கொண்டாட ஒரு படம் வேண்டும் -என்று கோடம்பாக்கத்தில் சொல்வார்கள்..
முனி 3 - காஞ்சனா 2 படம் ஏப்ரல் மாதம் வெளியாகி சுமார் 100 கோடி வசூலை வாரி குவித்தது...
ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது..ஒரே ஒரு பாட...