Thursday, October 29
Shadow

Tag: #Muthukalai #RanjanTheAdvocate #Prashanth #Thiagarajan #TamilCinema #Kollywood #TamilMovie #MovieUpdate #CinemaNews #KollywoodNews #TamilFilmIndustry #ActorMuthukalai #DubbingSession

மனைவியின் இழப்பைத் தாண்டி மீண்டும் கலைப்பணியில்… ‘ரஞ்சன் அட்வகேட்’ டப்பிங்கில் பங்கேற்ற நடிகர் முத்துக்காளை!

மனைவியின் இழப்பைத் தாண்டி மீண்டும் கலைப்பணியில்… ‘ரஞ்சன் அட்வகேட்’ டப்பிங்கில் பங்கேற்ற நடிகர் முத்துக்காளை!

Latest News, Top Highlights
மனைவியின் இழப்பைத் தாண்டி மீண்டும் கலைப்பணியில்... ‘ரஞ்சன் அட்வகேட்’ டப்பிங்கில் பங்கேற்ற நடிகர் முத்துக்காளை!   சமீபத்தில் தனது மனைவியை இழந்த சோகத்தில் இருந்த நடிகர் முத்துக்காளை, அந்த வேதனையிலிருந்து சற்றே மீண்டு மீண்டும் தனது கலைப்பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடித்து, நடிகர் தியாகராஜன் இயக்கி வரும் ‘ரஞ்சன் அட்வகேட்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தனது கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் முத்துக்காளை இன்று நிறைவு செய்தார். இதற்கிடையில், மனைவியின் மறைவால் துயரத்தில் இருந்த முத்துக்காளையை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்த இயக்குநர் தியாகராஜன், டப்பிங் பணிகள் முடிந்த பின்னரும் அவரை உற்சாகப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டப்பிங் காட்சிகளைப் பார்த்த தியாகராஜன், “மிகவும் சிறப்பாக நடித்துள்ளீர்கள். இந்தப் படத்தின் மூலம் உங...