Wednesday, August 12
Shadow

Tag: nadigar sangam

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நாமே நிதி கொடுக்கலாமே – அஜித்

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நாமே நிதி கொடுக்கலாமே – அஜித்

Latest News, Top Highlights
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்ட நாமே நிதி கொடுக்கலாமே, எதற்காக கலைநிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று அஜித் கூறியதாக எஸ் வி சேகர் கூறியுள்ளார். நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக, கடந்த சனிக்கிழமை மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ‘நட்சத்திரக் கலைவிழா 2018’ நடைபெற்றது. இந்த விழாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நடிகர் – நடிகைககள் கலந்து கொண்டனர். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக, சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் இரண்டரை கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும், லைகா மொபைல் மற்றும் சன் நெட்வொர்க் உள்ளிட்ட சில நிறுவனங்களும் நிதியுதவி அளித்தன. ஆனால், இந்த விழாவில் மூத்த கலைஞர்கள் அவமதிக்கப்பட்டதாகக் கூறி நடிகர் சங்க டிரஸ்டி பதவியை ராஜினாமா செய்துள்ளார் எஸ்.வி.சேகர். இதுகுறித்து தனது ராஜினாமா கடிதத்தை நடிகர் சங்கத் தலைவருக்கு அவர் அனுப்பி...
விஷாலுக்கு எதிராக திரண்ட உறுப்பினர்கள்  நடிகர் சங்கத்தில் மோதல்-கைகலப்பு

விஷாலுக்கு எதிராக திரண்ட உறுப்பினர்கள் நடிகர் சங்கத்தில் மோதல்-கைகலப்பு

Latest News
நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக அதிருப்தி அணியை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் ஏற்கனவே நடிகர் சங்க அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து சில உறுப்பினர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் பலருக்கு உங்களை ஏன் நீக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. இந்தநிலையில் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து விஷால் தற்காலிகமாக நீக்கப்பட்டார். தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக செயல்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனை நடிகர் சங்கத்தின் அதிருப்தியாளர்கள் வரவேற்றத்துடன், அந்த கோஷ்டியை சேர்ந்த சங்கைய்யா தலைமையில் ஏராளமானோர் சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் உள்ள வித்ய கணபதி கோவிலில் 108 தேங்காய் உடைத்து காணிக்கை செலுத்துவதற்காக நேற்று திரண்டனர். நடிகர் சங்கத்...