Wednesday, October 28
Shadow

Tag: nanban

காவல்துறை உங்கள் நண்பன்  (Rank 3/5)

காவல்துறை உங்கள் நண்பன் (Rank 3/5)

Review, Top Highlights
அதிகார வர்க்கமும், நமது நிர்வாக அமைப்பும் எப்படி சாதாரண மக்களை மிக எளிதாகப் பந்தாட முடியும் என்பதை இயல்பாகப் பதிவு செய்திருக்கும் படம் 'காவல்துறை உங்கள் நண்பன்'. குடும்பத்தை விட்டுப் பிரிந்து காதல் திருமணம் செய்து கொண்டிருக்கும் இளம் ஜோடி சுரேஷ் ரவி மற்றும் ரவீனா. சென்னை புறநகரில் தனியாக வசித்து வருகின்றனர். ஒரு நாள் ரவீனாவுக்கு சில சமூக விரோதிகளால் மோசமான அனுபவம் ஏற்பட, அவர்களைத் தேடி மனைவியுடன் பைக்கில் கிளம்புகிறார் சுரேஷ் ரவி. வழியில் ஒரு காவல்துறை அதிகாரி சோதனைக்கு வழிமறிக்க, அப்போது சுரேஷ் ரவி சொல்லும் ஒரே ஒரு வார்த்தையினால் அவரது வாழ்க்கையே மொத்தமாக மாறிப் போகிறது. சுரேஷ் ரவி, தார்மீகமான கேள்விகள், கோபம் எழும்போதும், சரி ஒதுங்கிப் போவோம் என முடிவெடுத்து மன்னிப்புக் கேட்கும்போதும் மிக யதார்த்தமாகத் தெரிகிறார். காதல் காட்சிகளில் மட்டும் இன்னும் பயிற்சி தேவை. ரவீனா ஏற்கனவே தனது குரல...
நடிகை பூஜா ராமசந்திரன் பிறந்த தின பதிவு

நடிகை பூஜா ராமசந்திரன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
தென்னிந்திய நடிகையான இவர் விஜே மற்றும் மாடாலாகவும் பணியாற்றியுள்ளார். இவர் 2004ம் ஆண்டு மிஸ் கோயம்புத்தூர் பட்டம் வென்றார். பின்னர் 2005ல் நடந்த மிஸ் கேரளாவில் ரன்அப் பட்டம் வென்றார். எஸ்எஸ் மியூசிகில் விஜே வாக பணியாற்றி வந்த இவர், தெலுங்கு பிக்பாஸ்2 நிகழ்ச்சியில்  ஒயில்ட் கார்டு மூலம்  பங்கேற்றார். தனது 8 வது வயதிலேயே விளம்பரங்களில் நடிக்க துவங்கிய இவர் ஜெயராம்-சவுந்தர்யா நடித்த  யாத்ராகுடு ஸ்ரதக்கு என்ற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். காதலில் சொதப்புவது எப்படி படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிக்க தொடங்கினார். பின்னர் பிட்சா போன்ற படங்களில் நடித்துள்ளனர். இவர் நடித்த தமிழ் படங்கள் காதலில் சொதப்புவது எப்படி, நண்பன், பிட்சா...