Wednesday, January 21
Shadow

Tag: #nanjilsambath

“எல் கே ஜி” படத்தில் ஆர்.ஜே.பாலாஜி அப்பாவாக நடிக்கும் நாஞ்சில் சம்பத்

“எல் கே ஜி” படத்தில் ஆர்.ஜே.பாலாஜி அப்பாவாக நடிக்கும் நாஞ்சில் சம்பத்

Latest News, Top Highlights
தன்னுடைய நேர்மையான, அதிரடியான கருத்துக்கள் மூலமாகவும், சமூக சிந்தனைகள் நிறைந்த செயல்களாலும் குறுகிய காலத்தில் இளைஞர்கள் இடையே பெரும் பெயரும் புகழும் பெற்ற ஆர் ஜே பாலாஜி தற்போது "எல் கே ஜி" என்ற அரசியல் நையாண்டி படத்தில். நடிக்க உள்ளார். ஜாதி, மதம், பாலினம் என்று எல்லா வேற்றுமைகளை கடந்து இவரிடம் பெருகி வரும் இளைஞர் வட்டாரம் இந்த புதிய படத்தின் அறிவிப்பை சமூக வலை தளங்களில் சிறப்பாக வரவேற்றனர். வேல்ஸ் productions சார்பில் டாக்டர் கே கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் இந்த படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. "இன்றைய இளைஞர்கள் வாழ்வில் அரசியல் என்பது இன்றி அமையாதது ஆகும். நிமிடத்துக்கு நிமிடம் "பிரேக்கிங் நியூஸ்" என்னும் கால கட்டத்தில் வாழ்ந்து வரும் இன்றைய இளைஞர்களுக்கு...